தோக்கியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சிNo edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox Settlement
<!--See the Table at Infobox Settlement for all fields and descriptions of usage-->
வரி 123 ⟶ 122:
}}
 
'''தோக்கியோ''' (''Tokyo'', '''டோக்கியோ''', [[ஜப்பானிய மொழி|சப்பானியம்]]: 東京, "கிழக்குத் தலைநகரம்") [[ஜப்பான்சப்பான்]] நாட்டின் தலைநகராகும். மேலும் இது [[மக்கள் தொகை]] அடிப்படையில் [[உலகின் பெரிய நகரங்களின் பட்டியல்|உலகின் மிகப்பெரிய நகரமாகும்]]. டோக்கியோ, ஜப்பானிய அரசு மற்றும் அரசரின் தலைமையிடமாகும். இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12 [[மில்லியன்]] ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் இங்கு வாழ்கின்றனர். இது உலகில் மிகப்பெரியதும் [[சனத்தொகை]] கூடிய நகரங்களில் ஓன்றாகும்.
டோக்கியோதோக்கியோ யப்பானின் நான்கு பிரதான தீவுகளில் பெரிய தீவான ஹோன்சு (அல்லது ஹொன்ஷூ) தீவில் அமைந்துள்ளது. யப்பனில் உள்ள நான்கு நபர்களில் ஓருவர் டோக்கியோவில் வாழ்கின்றனர். 100 க்கு மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு அமைந்துள்ளது. கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளிற்காகவும் பெருமளவு ஜப்பானியர்கள் இந்த [[நகரம்|நகரிற்கு]] குடி பெயருகின்றனர். பெரும்பாலான ஜப்பானிய கம்பனிகள் தமது தலைமை அலுவலகத்தை இங்கேயே அமைத்துள்ளனர்.
 
== போக்குவரத்து ==
வரிசை 138:
டோக்கியோ உலகின் முன்னேறிய நகரமே ஆயினும் அதிகரிக்கும் சனத்தெகை பெரும் பிரச்சனையாக உள்ளது, அத்துடன் [[சூழல் மாசடைதல்|சூழல் மாசடைதலும்]] மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. யப்பான் அரசு மக்களை நகரின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் படி ஊக்கம் அளிக்கின்றது.
{{10largecities}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/தோக்கியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது