கனசதுரம் (படிக முறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துணைத்தலைப்புகள் சேர்க்கை
வரிசை 79:
===இந்துப்பு அமைப்பு===
[[Image:NaCl polyhedra.png|200px|thumb|left|இந்துப்பு படிக அமைப்பு. [[எண்முக வடிவம்|எண்முக வடிவில்]], ஒவ்வொரு அணுவும் ஆறு நெருங்கிய அண்டை அணுக்களைப் பெற்றுள்ளது.]]
 
(இன்னும் எழுதப்படவில்லை)
பலதனிமச் சேர்மங்களில் மற்றோர் அமைப்பு '''“இந்துப்பு”''' அல்லது '''“[[சோடியம் குளோரைடு]]”''' அமைப்பாகும். இதில் இருவேறுபட்ட அணுவகைகளும் தனித்தனியாக ஒவ்வொரு முகமைய கனசதுர அமைப்பில் இருக்கும், இவ்விரண்டு அமைப்புகளும் ஒரு முப்பரிமாண சதுரங்கப்பலகையைப் போல ஊடுருவி அமையும் (அருகிலிருக்கும் படத்தில் காண்க.) வேறுமுறையில், இவ்வமைப்பை தன் எண்முக வெற்றிடங்களில் வேறோர் அணுவைக்கொண்ட ஒரு பொருள்மைய கனசதுரமாகவும் கொள்ளலாம்.
 
இவ்வகை சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டாய் [[சோடியம் குளோரைடு|சோடியம் குளோரைடே]] விளங்கும், இதனுடன் கிட்டத்தட்ட அனைத்து கார ஹாலைடுகளும், பல இருஇணைதிற உலோக ஆக்சைடுகளும், சல்பைடுகளும், செலனைடுகளும், டெல்லூரைடுகளும் விளங்கும். பொதுவில், எதிரயனியைவிட நேரயனி சற்றே சிறியதாக இருக்கும் நிலையில் இவ்வமைப்பு உருவாக அதிக வாய்ப்பு ஏற்படுகிறது (நேரயனி/எதிரயனி ஆர விகிதம் 0.414 முதல் 0.732 வரை இருந்தால்.)
 
இவ்வமைப்பின் இடக்குழு Fm{{underline|3}}m என்று அழைக்கப்படும் (ஹெர்மன் - மாகின் குறியீட்டுமுறையில்), அல்லது “225” என்று (படிகவுருவியலுக்கான சர்வதேச அட்டவணையில்). இதன் ஸ்ட்ரக்டர்பெரிச் குறிப்பெயர் “B1" என்பது.
 
இவ்வமைப்பின் ஒவ்வோர் அணுவிற்கும் அணைவு எண் 6 ஆகும்: ஒவ்வொரு நேரயனியும் எண்முக வடிவின் முனைகளில் அமைந்த 6 எதிரயனிகளுடன் அணைவு பெறும், அதே போல் ஒவ்வொரு எதிரயனியும் 6 நேரயனிகளுடன் அணைவு பெறும்.
 
இந்துப்பு அமைப்பில் உள்ள சில படிகங்களின் அணுவிடைத் தொலைவு (அதாவது, நேரயனி மற்றும் எதிரயனி இடையேயான நீளம், அல்லது அலகறையின் நீளத்தில் பாதி) பின்வருமாறு: NaF-க்கு 2.3 Å (2.3 × 10−10 m), NaCl-க்கு 2.8 Å, மற்றும் SnTe-க்கு 3.2 Å.
 
===துத்தநாகக் கந்தக அமைப்பு===
[[Image:Sphalerite-unit-cell-depth-fade-3D-balls.png|150px|thumb|ஓர் துத்தநாகக் கந்தக அலகறை]]
"https://ta.wikipedia.org/wiki/கனசதுரம்_(படிக_முறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது