கனசதுரம் (படிக முறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 84:
இவ்வகை சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டாய் [[சோடியம் குளோரைடு|சோடியம் குளோரைடே]] விளங்கும், இதனுடன் கிட்டத்தட்ட அனைத்து கார ஹாலைடுகளும், பல இருஇணைதிற உலோக ஆக்சைடுகளும், சல்பைடுகளும், செலனைடுகளும், டெல்லூரைடுகளும் விளங்கும். பொதுவில், எதிரயனியைவிட நேரயனி சற்றே சிறியதாக இருக்கும் நிலையில் இவ்வமைப்பு உருவாக அதிக வாய்ப்பு ஏற்படுகிறது (நேரயனி/எதிரயனி ஆர விகிதம் 0.414 முதல் 0.732 வரை இருந்தால்.)
 
இவ்வமைப்பின் இடக்குழு Fm{{underlineoverline|3}}m என்று அழைக்கப்படும் (ஹெர்மன் - மாகின் குறியீட்டுமுறையில்), அல்லது “225” என்று (படிகவுருவியலுக்கான சர்வதேச அட்டவணையில்). இதன் ஸ்ட்ரக்டர்பெரிச் குறிப்பெயர் “B1" என்பது.
 
இவ்வமைப்பின் ஒவ்வோர் அணுவிற்கும் அணைவு எண் 6 ஆகும்: ஒவ்வொரு நேரயனியும் எண்முக வடிவின் முனைகளில் அமைந்த 6 எதிரயனிகளுடன் அணைவு பெறும், அதே போல் ஒவ்வொரு எதிரயனியும் 6 நேரயனிகளுடன் அணைவு பெறும்.
"https://ta.wikipedia.org/wiki/கனசதுரம்_(படிக_முறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது