நீர்நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Lysefjorden fjord.jpg|thumb|250px|right|நார்வே நாட்டில் உள்ள ஒரு நீர்நிலை]]
'''நீர்நிலை''' (''body of water'') என்பது எந்தவொரு முக்கிய [[நீர்|நீரின்]] தொகுப்பு, இது பொதுவாக [[புவி]]ப்பரப்பீன் மீது காணப்படும். நீர்நிலை என்ற சொல் பொதுவாக [[சமுத்திரம்|சமுத்திரங்கள்]], [[கடல்|கடல்கள்]], [[ஏரி]]கள், [[குளம்|குளங்கள்]], [[ஆறு|ஆறுகள்]], மற்றும் நீரோடகள் போன்றவற்றைக் குறிக்கின்றது. சில நீர்நிலைகள், [[அணை|அணைகள்]] போன்றவை மனிதனால் (செயற்கையாக) உருவாக்கப்பட்டுள்ளன.
 
சில நேரங்களில் நீர் நிலைகள் நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நீர்நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது