பாரஸ்ட் கம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: da:Forrest Gump
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23:
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
மன நோயாளியாகக் கருதப்படும் பாரஸ்ட் கம்ப் ([[டொம் ஹாங்]]) தனது சிறுவயதிலிருந்து காதலித்து வந்த ஜென்னி என்னும் பெண்ணைப் பற்றி பேருந்து நிலையத்தில் வந்து போகும் அனைவருக்கும் கூறிக்கொண்டே இருக்கின்றார்.சில பயனர்கள் இவரின் கதையைக் கேட்டு விட்டு செல்லவும் செய்கின்றனர்.மேலும் அவர் தனது சிறு வயது முதலே ஒரு பெண் தோழி இருந்தவரென்றும் தனக்கு இருந்து வந்த ஊனத்தை மறையச் செய்தவரும் தனது காதலி என்றும் அவரைப் பற்றி புகழ்ந்து கூறும் பாரஸ்ட் கம்ப் தனது காதலி அவரனின் வளர்ப்புத் தந்தையினால் கற்பழிக்கப்படுவது தெரிந்தும் அவரது காதலியின் மீதிருந்த காதல் காரணத்தால் அவரைப் பல முறை பின் தொடர்கின்றார்.இருந்தும் விலைமாதுவாக தன் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஜென்னி பின்னர் [[எயிட்ஸ்]] நோயால் அவதிப்படுவதையும் பொருட்படுத்தாது அவரின் அழைப்புற்கேற்ப அவரின் நலம் அறியப் புறப்படுகின்றார் பாரஸ்ட் கம்ப்.பின்னர் ஜென்னியின் முந்தையக் கணவர் மூலம் அவர் பெற்றெடுத்த குழந்தையினைப் பராமரிக்கும் பொருட்டு ஜென்னியினைத் திருமணம் செய்து கொள்கின்றார் பாரஸ்ட் கம்ப்.
 
[[Category:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரஸ்ட்_கம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது