"கடோபநிஷத் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(clean up using AWB)
#எல்லாம் மாயை
 
-எனும் தலைப்புகளில் வாஜசிரவஜர் எனும் வேதியர் ஒருவர் "விஸ்வஜித்" எனும் யாகம் நடத்துகிறார். இநதஇந்த யாகத்தை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மகன் நசிகேதன் அடிக்கடி கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்த நிலையில் அவனுடைய தொல்லை பொறுக்க முடியாமல் அவனை எமனுக்குத் தானமாக வழங்குவதாக கூறிவிடுகிறான். இதன்படி நசிகேதன் எமனுலகம் செல்கிறான். அங்கு எமனைச் சந்திக்க முடியாமல் மூன்று நாட்கள் இருக்கிறான். நான்காவது நாள் எமன் வர அவன் மூன்று நாட்கள் காத்திருந்தது அறிந்து வருந்துகிறான். அதற்கு ஈடாக எமன் அந்தச் சிறுவனுக்கு மூன்று வரங்கள் தருவதாகக் கூறுகிறார். சிறுவன் நசிகேதன் முதல் வரமாக பூவுலகிற்கு முன்பிருந்தது போல் செல்ல வேண்டும் என்றும், இரண்டாவது வரமாக சொர்க்கம் குறித்தும், மூன்றாவது வரமாக மரண ரகசியத்தையும் கேட்டு அறிகிறான். இதுதான் கட [[உபநிடதம்|உபநிஷதம்]] என்று முதல் பகுதியில் முழுமையான [[கதை]] வடிவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
===பகுதி 2===
343

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1278132" இருந்து மீள்விக்கப்பட்டது