"விசுவநாத நாயக்குடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
+ விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
சி (Fahimrazick பயனரால் விஷ்வனாத நாயக்குடு, விசுவநாத நாயக்குடு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
சி (+ விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி)
 
{{விக்கியாக்கம்}}
விஷ்வனாத நாயக்குடு திரைப்படம் கிருஷ்ண தேவராயர் காலத்தைய வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தெலுங்குத் திரைப்படம். கிருஷ்ண தேவராயர் தமது தளபதியருள் ஒருவரான நாகமநாயக்கரை பாண்டிய அரசர்களுக்கு எதிராக மதுரையில் நடைபெறுகிற கிளர்ச்சியை அடக்க மதுரைக்கு அனுப்புகிறார். கலகத்தை அடக்கிய நாகமநாயக்கர் மதுரை நகரைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு சுதந்திர அரசாகப் பிரகடணம் செய்து கொள்கிறார்.<br />
<br />
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1278217" இருந்து மீள்விக்கப்பட்டது