"படிவளர்ச்சிக் கொள்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: am:ዝግመተ ለውጥ)
{{பரிணாம உயிரியல்}}
 
[[படிமம்:Ape skeletons tamil.jpg|right|420px|thumb|பொது மூலத்திலிருந்து தோன்றிய [[உயிரியற் பல்வகைமை]]]]
[[உயிரியல்|உயிரியலில்]] '''படிவளர்ச்சிக் கொள்கை''' (தமிழ்நாட்டு வழக்கு: '''பரிணாம வளர்ச்சிக் கொள்கை'''; இலங்கை வழக்கு: '''கூர்ப்புக் கொள்கை''') என்பது ஓர் உயிரினத்தின் பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. இவ்வாறாக ''உள்ளது சிறந்து மிகுதலை'' [[தொல்காப்பியம்]] தொட்டு பல பண்டைத் [[தமிழ் இலக்கியம்|தமிழிலக்கியங்களில்]] '''கூர்ப்பு''' என்று வழங்கியுள்ளனர்.<ref name="கூர்ப்பு">{{cite book|title=Tamil Lexicon|publisher=[[சென்னைப் பல்கலைக்கழகம்]]|location=சென்னை|date=1924-1936|pages=1075|url=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.3:1:4794.tamillex}}</ref>
1,623

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1278245" இருந்து மீள்விக்கப்பட்டது