பகடிப்பட இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நகைச்சுவை விளைவு: இவ்வியலின் பயன்பாடு
வரிசை 19:
 
[[படிமலர்ச்சி உளவியல்]] (''Evolutionary psychology'') கோட்பாடுகளை ஏற்கும் பலர் இயற்பியல் விதிகளைப் பற்றிய உள்ளுணர்வும் உளவியலின்படியான தன்னுணர்வும் இணைவதால் இங்கு நகைச்சுவை ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். மலைமுகட்டைத்தாண்டிய பாத்திரம் விழும் என்ற பொதுஅறிவு தரும் பரிந்துரையும், தான் அறியாத வரையில் புவியீர்ப்பு தாக்காது என்ற "இசைவான" விதி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் ஒருசேர அமைவதால் நகைச்சுவை ஏற்படுகிறது என்பது அவர்களின் கணிப்பு.
 
==இவ்வியலின் பயன்பாடு==
 
அண்மையில் ஏற்பட்டுள்ள கணினித்துறை வளர்ச்சியைத் தொடர்ந்து இயக்கமூட்டற் படங்கள் சட்டங்களின் தொடர்வாக எண்ணப்படுவது குறைந்து பகடிப்பட இயற்பியல் நெறிகளுக்குட்பட்ட சூழலொன்றில் ஒரு திரைக்கதைக்குட்பட்டு பாத்திரங்களை உலவவிடுவது என்ற கட்டமைப்பில் பகடிப்படங்களை வடிவமைக்க முடிகிறது. இது வடிவமைப்பாளர்களின் இயல்பான எண்ணுமுறையுடன் ஒத்திருப்பதால் பலக்கிய படங்களையும் முன்பைக் காட்டிலும் எளிதில் உருவாக்க முடிகிறது.
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/பகடிப்பட_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது