"பாயிரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

997 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
என்பன. பொதுப் பாயிரம் பொதுவாக எல்லா நூல்களுக்குமே உரிய இலக்கணங்களைக் கூறுவது. சிறப்புப் பாயிரம் அது இடம்பெறும் நூலுக்கு உரிய இலக்கணங்களைக் கூறி அமைவது. எல்லா நூல்களிலும் இருவகைப் பாயிரங்களும் இருப்பதில்லை. எடுத்துக் காட்டாகத் தமிழில் இன்று கிடைக்கும் மிகப் பழைய நூலான தொல்காப்பியத்தில் பொதுப் பாயிரம் இல்லை. சிறப்புப் பாயிரம் மட்டுமே உள்ளது. [[நன்னூல்|நன்னூலில்]] இரண்டு வகைப் பாயிரங்களும் காணப்படுகின்றன.
==இருநூலுக்கு ஒரு பாயிரம்==
: [[சிவஞான சித்தியார்]] என்னும் நூலின் சுப பக்கப், பர பக்கம் என்னும் இரு பகுதிகளுக்கு ''ஒரு கோட்டான் இரு செவியன்'' எனத் தொடங்கும் ஒரே விநாயகர் பாடல் பாயிரமாக அமைந்துள்ளது. அதே போல, [[தேவி காலோத்தரம்]], [[சர்வ காலோத்தரம்]] என்னும் இரண்டு நூல்களுக்கும் ஒரே பாயிரப்பாடல் அமைந்துள்ளது. [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, 14ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 206
==காண்க==
* [[பதிகம்]] - விரிவான செய்தி
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1278299" இருந்து மீள்விக்கப்பட்டது