பகடிப்பட இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
பலக்கிய -> அடைப்புக் குறிக்குள் complex
வரிசை 22:
==இவ்வியலின் பயன்பாடு==
 
அண்மையில் ஏற்பட்டுள்ள கணினித்துறை[[கணினி]]த்துறை வளர்ச்சியைத் தொடர்ந்து இயக்கமூட்டற் படங்கள் சட்டங்களின் தொடர்வாக எண்ணப்படுவது குறைந்து பகடிப்பட இயற்பியல் நெறிகளுக்குட்பட்ட சூழலொன்றில் ஒரு திரைக்கதைக்குட்பட்டு பாத்திரங்களை உலவவிடுவது என்ற கட்டமைப்பில் பகடிப்படங்களை வடிவமைக்க முடிகிறது. இது வடிவமைப்பாளர்களின் இயல்பான எண்ணுமுறையுடன் ஒத்திருப்பதால் பலக்கிய (''complex'') படங்களையும் முன்பைக் காட்டிலும் எளிதில் உருவாக்க முடிகிறது.
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/பகடிப்பட_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது