வேக ஈனுலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 1:
[[File:Ebr1core.png|thumb|right|230px|1951ஆம் ஆண்டில் இதாகோவில் இயங்கிய சோதனை ஈனுலையின் கருனியின் கட்டமைப்பு]]
'''ஈனுலை ''' (''breeder reactor'') எனப்படும் [[அணு உலை]]யில் [[பிளவுறுமை|பிளவுறு பொருளை]] பயன்படுத்துவதைக் காட்டிலும் கூடுதலான பிளவுறு பொருட்களை உருவாக்கப்படுகின்றன.<ref name=Waltar>{{cite book|last=Waltar|first=A.E.|title=Fast breeder reactors|year=1981|publisher=Pergamon Press|location=New York|isbn=978-0-08-025983-3|pages=853|url=http:/>/books.google.com/books?id=4m6o1jMcIIIC|coauthors=Reynolds, A.B}}</ref>இவ்வுலைகளின் நியூத்திரன் இலாபம் மிகக் கூடியநிலையில் இருப்பதால் யுரேனியம்-238, தோரியம்-232 போன்ற தனிமங்களிலிலிருந்து பிளவுறு பொருட்களை ஈனுவதால் இவை ஈனுலைகள் எனப்படுகின்றன. [[மென்னீர் அணு உலை]]களை விட கூடிய எரிபொருள் திறனைக் கொண்டிருந்ததால் இவை துவக்கத்தில் மேம்பட்ட தொழில்நுட்பமாக கருதப்பட்டது. 1960களில் யுரேனியம் மிகுந்த அளவில் கிடைக்கத்தொடங்கியதாலும் புதிய யுரேனியச் செறிவு முறைகள் கண்டுபியடிக்கப்பட்டமையாலும் எரிபொருட் செலவு குறையத் தொடங்கிய பிறகு இவ்வகை அணு உலைகளில் ஆர்வம் குறையத் தொடங்கியது.
 
ஈனுலைகள் கொள்கையளவில் யுரேனியத்திலிருந்தோ தோரியத்திலிருந்தோ முழு ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள இயலும். இதனால் வழமையான அணு உலைகளை விட இரு மடங்களவில் எரிபொருளைச் சேமிக்க இயலும். கடலிலிருந்து பிரிக்கப்படும் யுரேனியத்தின் அளவைக் கருத்தில் கொண்டால் சூரியன் உள்ளளவும் தொடர்ந்து ஈனுலைகளை இயக்கத் தேவையான எரிபொருள் புவியில் உள்ளது. எனவே ஈனுலைகள் மூலம் பெறப்படும் ஆற்றலானது சூரிய சக்தி அல்லது காற்றுச் சக்திக்கிணையாக பேணத்தக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக விளங்குகிறது. <ref name="sustainablenuclear">http://www.sustainablenuclear.org/PADs/pad11983cohen.pdf</ref><ref>Weinberg, A. M., and R. P. Hammond (1970). Limits to the use of energy, Am. Sci. 58, 412.</ref>
"https://ta.wikipedia.org/wiki/வேக_ஈனுலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது