வேக ஈனுலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎சான்றுகோள்கள்: *விரிவாக்கம்*
வரிசை 12:
* தோரியம் எரிபொருள் சுழற்சியில் குறைந்த எண்ணிக்கையில் கனத்த அக்டினைடுகளை உண்டாக்குகிறது. எரிபொருள் சில கலப்பட ஓரிடத்தான்களுடன் துவங்குகிறது; அதாவது உலையில் தூய U238 இருப்பதில்லை. இரண்டு வாய்ப்புகளில் எரிபொருளை பிளக்கிறது; முதலில் U233ஆகவும் பின்னர் நியூத்திரன்களை உட்கொண்டபிறகு U235ஆகவும் பிளக்கிறது.
 
==வேக ஈனுலை ==
[[Image:LMFBR schematics2.svg|thumb|right|500px|தொட்டி மற்றும் முழுச்சுற்று வகை நீர்ம உலோக வேக ஈனுலைகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் குறிக்கும் வரைபடம்.]]
2006 ஆண்டு நிலவரப்படி, பெரிய அளவில் இயங்கும் அனைத்து வேக ஈனுலைகளுமே நீர்மநிலை [[சோடியம்|சோடியத்தால்]] குளிர்விக்கப்படும் '''[[நீர்ம உலோக வேக ஈனுலை|நீர்ம உலோக வேக ஈனுலைகளாக]] ''' (LMFBR) உள்ளன. இவற்றின் வடிவமைப்பு இரண்டு வகைகளாக உள்ளன:<ref name=Waltar>{{cite book|last=Waltar|first=A.E.|title=Fast breeder reactors|year=1981|publisher=Pergamon Press|location=New York|isbn=978-0-08-025983-3|pages=853|url=http://books.google.com/books?id=4m6o1jMcIIIC|coauthors=Reynolds, A.B}}</ref>
 
* ''முழுச்சுற்று'' வகையில் முதன்மை குளிர்வி அணுஉலைத் தொட்டிக்கு வெளியேயுள்ள முதன்மை வெப்பமாற்றிகளில் சுற்றி வருகின்றன. (இருப்பினும் கதிரியக்கமுள்ள சோடியம்-24 குளிர்வியாக இருப்பதால் இவையும் கதிரியக்கக் கேடயத்திற்கு உள்ளேயே இருக்கும்).
* ''தொட்டி'' வகையில் முதன்மை வெப்பமாற்றிகளும் ஏற்றிகளும் அணுஉலைத் தொட்டிக்கு உள்ளேயே அமிழ்ந்திருக்கும்.
==சான்றுகோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.nationalcenter.org/NPA378.html Breeder terminology]
"https://ta.wikipedia.org/wiki/வேக_ஈனுலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது