கேழ்வரகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sw:Mwimbi (mmea)
வரிசை 14:
 
'''கேழ்வரகு''' (இலங்கை வழக்கு: '''குரக்கன்''', ''Finger millet'', ''Eleusine coracana'') ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். [[எத்தியோப்பியா]]வின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் [[இந்தியா]]வில் அறிமுகப்படுத்தப் பட்டது.
 
== சாகுபடி ==
கேழ்வரகானது [[நிலக்கடலை]], [[துவரை]] ஆகிய பயிர்களோடு ஊடு பயிராக விளைவிக்கப்படுகின்றது. புள்ளி விவரங்கள் இந்தப் பயிரை சோளத்தின் வகையாகச் சேர்த்தாலும், பரவலாக 38,0000 சதுர [[கிமீ]] பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
 
== சேமிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கேழ்வரகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது