அலெக்சாண்டர் துபியான்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
"'''டுபியான்சுகி அலெக்சாண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''டுபியான்சுகி அலெக்சாண்டர்''' (''Dr. Dubyyanskiy Alexander'') என்பவர் [[[சோவியத் ஒன்றியம்|ரஷ்யத்]] தமிழ் பேராசிரியராவர். [[தமிழ்]] மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இப்பேராசிரியர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவராவார். உலகின் பல்வேறு தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளிலும் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்கூடியவரும் ஆவார். <ref>[http://www.youtube.com/watch?v=_D8csBQtie4 Dr Dubyanskiy Alexander speech in Tamil]</ref>
 
==தமிழ்ப் பணி==
தற்போது மொசுகோ மாநில பல்கலைக் கழகத்தில் [[தமிழ்]] மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் இவர், <ref>[http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/344280/1/.html Prof Dubyanskiy is currently teaching Tamil and Indian literature in the Moscow State University.</ref>உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவராவார். <ref>[http://www.youtube.com/watch?v=_D8csBQtie4 Dr Dubyanskiy Alexander speech in Tamil]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாண்டர்_துபியான்சுகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது