அலெக்சாண்டர் துபியான்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

879 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
'''டுபியான்சுகி அலெக்சாண்டர்''' (''Dr. Dubyyanskiy Alexander'') என்பவர் [[சோவியத் ஒன்றியம்|ரஷ்யத்]] தமிழ் பேராசிரியராவர். இவர் ரஷ்யாவில் மொசுகோ மாநில பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார். அத்துடன் [[தமிழ்]] மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இப்பேராசிரியர்இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவரும்கூடியவர் ஆவார்என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==தமிழ்ப் பணி==
தற்போது மொசுகோ மாநில பல்கலைக் கழகத்தில் [[தமிழ்]] மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் இவர், <ref>[http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/344280/1/.html Prof Dubyanskiy is currently teaching Tamil and Indian literature in the Moscow State University].]</ref>உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்புவதுடன், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவர்.<ref>[http://www.youtube.com/watch?v=_D8csBQtie4 Dr Dubyanskiy Alexander speech in Tamil]</ref>
 
 
==சான்றுகள்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1278578" இருந்து மீள்விக்கப்பட்டது