மெக்சிகோ வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ku:Kendava Meksîkê
சி The file Image:GulfofMexico3D.png has been replaced by Image:GulfofMexico3D.jpg by administrator commons:User:Rillke: ''Tech-maintenance: Adjusting file extension to MIME format:png→jpg''. ''Translate me!''
வரிசை 1:
[[படிமம்:GulfofMexico3D.pngjpg|thumb|right|300px|மெக்சிகோ வளைகுடாவின் ஒரு நிலப்படம்]]
 
'''மெக்சிகோ வளைகுடா''' (Gulf of Mexico) [[வட அமெரிக்கா]]வின் தென்பகுதியில் [[அட்லான்டிக் பெருங்கடல்|அட்லான்டிக் பெருங்கடலுக்கும்]] [[கரிபியக் கடல்|கரிபியக் கடலுக்கும்]] நீட்சியாக ஒரு [[வளைகுடா]] ஆகும். கிழக்கில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[புளோரிடா]] மாநிலம், மேற்கு [[டெக்சஸ்]] மாநிலம் மற்றும் [[மெக்சிகோ]], தென்கிழக்கு [[கூபா]], வடக்கு [[லூசியானா]], [[மிசிசிப்பி]], [[அலபாமா]], புளோரிடா ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. 1.6 மில்லியன் [[சதுர கிலோமீட்டர்]]கள் பரப்பளவைக் கொண்ட இந்த வளைகுடாவில் [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி]], [[ரியோ கிராண்டே]], [[சாட்டஹூச்சி ஆறு|சாட்டஹூச்சி]], மற்றும் வேறு சில ஆறுகள் பாய்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மெக்சிகோ_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது