கார்த்திக் சிவகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய நடிகர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New Article
(வேறுபாடு ஏதுமில்லை)

21:28, 23 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

கார்த்தி ஒரு வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்த்திற்க்கு ஆயுத எழுத்து படத்தில் இவர் உதவியாளராக பணியார்றினார். இவரது முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும்.

இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.

நடித்த திரைப்படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திக்_சிவகுமார்&oldid=127866" இலிருந்து மீள்விக்கப்பட்டது