அலெக்சாண்டர் துபியான்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

56 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
{{தகவற்சட்டம் நபர்
|name = பேரா. டுபியான்சுகி அலெக்சாண்டர் துபியான்சுகி<br>Prof. Alexander Duyansky
|image = Professor Alexander Dubyanskiy.jpg
|caption =
|website=
|}}
'''டுபியான்சுகிஅலெக்சாண்டர் அலெக்சாண்டர்துபியான்சுகி''' (''Dr.Alexander Dubyyanskiy AlexanderDubyanskiy'') என்பவர் [[சோவியத் ஒன்றியம்ரஷ்யா|ரஷ்யத்உருசியத்]] தமிழ்தமிழ்ப் பேராசிரியராவர். இவர் ரஷ்யாவில்உருசியாவில் மொசுகோ மாநிலமாநிலப் பல்கலைக் கழகத்தின்பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார். <ref>[http://www.thehindu.com/news/states/tamil-nadu/article489121.ece Tolkappiyam is not dependent on Sanskrit sources: Tamil scholar]</ref> அத்துடன் [[தமிழ்]] மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==தமிழ்ப் பணி==
தற்போது மொசுகோ மாநில பல்கலைக் கழகத்தில் [[தமிழ்]] மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் இவர், <ref>[http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/344280/1/.html Prof Dubyanskiy is currently teaching Tamil and Indian literature in the Moscow State University.]</ref>உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்புவதுடன், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவர்.<ref>[http://www.youtube.com/watch?v=_D8csBQtie4 Dr Dubyanskiy Alexander speech in Tamil]</ref>
 
==மேற்கோள்கள்==
==சான்றுகள்==
<references/>
 
1,26,729

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1278707" இருந்து மீள்விக்கப்பட்டது