சிட்டி லைட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் City Lights, சிட்டி லைட்சு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
சிட்டி லைட்ஸ் (City Lights) 1931ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க "காதல்-நகைச்சுவை" கருப்பு வெள்ளை பேசும் திரைப்படம். இத்திரைப் படத்தினை எழுதி இயக்கி கதை நாயகனாக நடித்தவர் சார்லி சாப்பிலின். பெரு நகரத்தில் நாடோடியாக திரியும் சாப்லின் ஒரு பார்வையற்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். தான் ஒரு செல்வநதர் என நம்பும் அப்பெண்ணின் கண் பார்வை சிகிச்சைக்காக ஒரு கட்டதில் சாப்லின் சிறைச் செல்ல நேரிடுகிறது. சிறையிலிருந்து வெளிவரும் சாப்பிலினை அப்பெண் அடையாளம் கண்டுக்கொண்டாளா? என்பது கதையின் நெகிழ்ச்சியான முடிவு.
 
சாப்பிலினை ஒரு தேர்ந்த நடிகராநடிகராக வெளிக்காட்டிய இப்படம் இரண்டு ஆண்டு படப்பிடிப்புகளுக்கு பின் 1931ல் வெளிவந்து விமர்சகர்களின் பரவலான பாராட்டுதல்களை பெற்றது. காலத்தால் அழியாத காட்சிகளை கொண்டு முழுமையான நகைச்சுவை படமாக இருந்தப் போதிலும் ஒரு சிறந்த காதல் திரைப்படமாகவும் கொண்டாடப்படுகிறது '''சிட்டி லைட்ஸ்'''.
"https://ta.wikipedia.org/wiki/சிட்டி_லைட்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது