மாயா நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
{{Main | மாயன் கட்டிடக்கலை}}
[[படிமம்:Palenque Ruins.jpg|thumbnail|300px|right|மாயன் கட்டிடங்கள்]]
அமெரிக்காவின் பூர்வ குடிகளில் [[கட்டிடக்கலை]]யில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகது. நவீன [[வரலாறு]], [[தொல்லியல்]] மற்றும் [[சமூகவியல்]] ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.
 
அமெரிக்காவின் பூர்வ குடிகளில் [[கட்டிடக்கலை]]யில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகதுமிகையாகாது. நவீன [[வரலாறு]], [[தொல்லியல்]] மற்றும் [[சமூகவியல்]] ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாச்சாரத்தில்கலாசாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.
மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற [[உலோகம்|உலோகங்கள்]] மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.
 
மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற [[உலோகம்|உலோகங்கள்]] மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயேபயன்படுத்தாமலேயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சாரகலாசார சின்னங்களாகக் காணலாம்.
 
== மாயன் வானியல் ==
"https://ta.wikipedia.org/wiki/மாயா_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது