மாயா நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
== மாயன் வானியல் ==
 
மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் [[சூரியன்]], [[சந்திரன்]], [[புதன்]], [[சுக்கிரன்]] போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத்கணக்கிட்டுத் தீர்மனிக்கும்தீர்மானிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியேஅடியொட்டியே சடங்குகளை நடத்தினர். [[ட்ரெடெக்ஸ்]] எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.
 
== மாயன் நம்பிக்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாயா_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது