அலோர் ஸ்டார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:மலேசிய நகரங்கள் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 69:
==வரலாறு==
 
கெடா மாநில சுல்தானகம் 1136ஆம் ஆண்டு உருவானதாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. இருப்பினும் அதற்கான சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. முறையான சுல்தானகம் 1735ஆம் ஆண்டு சுல்தான் முகமட் ஜீவா சைனல் அபிடின் முஷாம் ஷா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 1770 ஆம் ஆண்டில் கெடா சுல்தானகம், [[சுமத்திரா|சுமத்திராவின்]] [[பூகிஸ்|பூகிஸ்காரர்களால்]] தாக்கபட்டதுதாக்கப்பட்டது. பின்னர், 1821இல் [[சியாம்|சியாம்காரர்களால்]] தாக்கப்பட்டு பெரும் சேதமுற்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அலோர்_ஸ்டார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது