வானியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: lij:Astronomia
No edit summary
வரிசை 3:
 
[[அமெச்சூர் வானியல்|அமெச்சூர்கள்]] இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்ற மிகச் சில அறிவுத்துறைகளிலே வானியலும் ஒன்று. விசேடமாக மாறுகின்ற [[தோற்றப்பாடுகளை]]க் கண்டுபிடிப்பதிலும், அவற்றைக் கவனித்து வருவதிலும் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதைச் சோதிடத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சோதிடம், கோள்களின் பெயர்ச்சிகளைக் கண்டறிவதன் மூலம், மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிக்கூற முற்படும் ஒன்றாகும். இது அறிவியல் முறைகளைத் தழுவிய ஒன்றல்ல.
 
{{அறிவியல்}}
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வானியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது