எஸ். பி. சொக்கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
எஸ். பி. சொக்கலிங்கம் ஒரு தமிழக எழுத்தாளர். [[சென்னை உயர்நீதி மன்றம்உயர்நீதிமன்றம்|சென்னை உயர்நீதி மன்றத்தில்]] வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் கவனம் செலுத்தி வருகிறார். சொத்துரிமை தொடர்பான கருத்தரங்குகளில் விரிவுரையாற்றுவதோடு கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவர் எழுதிய காப்புரிமை எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சட்டவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._சொக்கலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது