"இன்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,203 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: kk:Бақыт)
'''இன்பம்''' வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு [[புறம்|புறக்]] காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் [[அகம்|அக]] [[உறுதிப் பொருள்|உறுதிப் பொருளே]]. இன்பம் உன்னத [[மகிழ்ச்சி]] [[மனநிறைவு]] கொண்ட ஒர் [[உணர்ச்சி]]. இன்பம்இன்பத்தினைச் என்பதைசிற்றின்பம், இறுதியாகபேரின்பம் வரையறைஎன செய்வதுஇரண்டு கடினம்வகையாக எனினும் இன்பத்தைக்பண்டைய கண்டுணரலாம்தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன. இன்பத்தைக் கண்டுணருக் கூடியதாக இருந்துவரும்போதும்,‘இன்பம்‘ என்ற சொல்லினை மொழியியல் ரீதியாக வரையறை செய்ய முடியாத நிலையில்தான் மொழியியல் ஆய்வாளர்களும், அறிஞரும் இதுவரைகாலம் இருந்து வருகின்றனர்.
 
இதற்கன அடிப்படைக் காரணம், தமிழ் எழுத்து மொழியின் ‘மொழிப் பொருட் காரணம்‘ ஆனது இன்றுவரை தமிழ் மொழியை ஆராய்ந்து வருபவர்களால் ஆராய்ந்து அறியமுடியாது இருந்து வருவதாகும்.
 
தொல்காப்பியன் ‘மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா‘ எனக் கூறியதற்கு நச்சினார்க்கினியரும், சேனாவரையரும் விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். மனிதர்களின் ஐம்புலன்களனூடான அறிந்துணர்வுகள் ‘தன்மை‘ (Nature)அடிப்படையிலானதாக இருக்கும் நிலையில், சேனாவரையரது விளக்கத்தினைச் சரியாக விளங்கிக்கொண்டால்,தமிழ் எழுத்து மொழியில் மனிதரால் எழுப்பக்கூடிய ஒவ்வொரு மூலத்தனியொலியும் ‘தன்மை‘ அடிப்படையிலான ஒரு குறிப்பிட்ட விபரிப்பினைச் செய்கிறது என்பதையும், இந்த மூலத்தனியொலிகளின் இணைவுடாக உருவாகும் தன்மை அடிப்படையிலான விபரிப்பு முழுமையானதாக இருக்கும் இணையொலியே ‘சொல்‘ (word) என்பதையும், அந்த முழுமையான விபரிப்பினை நாம் எவையெவைகளில் எம்மிலும், எமது சுற்றத்திலும், நாம் வாழும் பிரபஞ்சத்திலும் அடையாளங்காணகிறோமோ, அப்பொருட்கள் எல்லாம் அக்குறிப்பிட்ட சொல்லின் பொருள்கள் ஆகின்றன என்பதையும் அறியமுடியும். இந்தநிலையில், தமிழ் மொழி ஆய்வில் முதலாவது படியானது, மனிதரால் எழுப்பக்கூடிய மூலத்தனியொலி ஒவ்வொன்றும் தன்மை அடிப்படையில் செய்யும் விபரிப்பினை ஆராய்ந்து அறிவதாகத்தான் இருக்கமுடியும்.
 
இப்படியறியப்பட்டவைகளை வைத்து ‘இன்பம்‘ என்றால் என்ன என்பதை அறிந்தாலே, ‘இன்பம்‘ என்றால் என்ன என்பதை விஞ்ஞான ரீதியாக வரையறை செய்யமுடியும்.
 
‘இன்பம்‘ என்ற இணையொலியானது பின்வருமாறு பிரிக்கப்படமுடியும்: ‘ இ + ன் + ப் + அ + ம்.‘ ஆகவே, ‘இன்பம்‘ என்பது: "உள்(ன்) நிறைவு(இ) ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை(ப்) கொண்டிருக்கும்(அ) மயக்த்தன்மை" யாகும்.
 
இந்தநிலையில், "உள்நிறைவு ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் மயக்கத் தன்மை" உடையததை ‘இன்பம்‘ என்போம். உள்நிறைவுத் தன்மையானது மனிதனுக்குப் பலவிதமானவைகளால் உருவாக்கப்பட முடியும்.
 
மழலையின் பேச்சில், இசையின் இனிமையில், காற்றின் வருடலில், மழையில் நனைதலில், [[கூழ்|கூழின்]] ருசியில், இயற்கையில், நட்பில், காதலில், உழைப்பில் என வாழ்வின் பல தடங்களில் இன்பத்தை மனிதர் உணரலாம். சிறப்பாக "இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும்." என [[சோ. ந. கந்தசாமி]] [[இந்தியத் தத்துவக் களஞ்சியம்]] என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
75

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1279181" இருந்து மீள்விக்கப்பட்டது