கிறிஸ்து பிறப்புக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
{{வழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்)}}
1970 முதல் நடைமுறைக்கு வந்த [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருப்பலி]] புத்தகம் மற்றும் [[திருப்புகழ் மாலை]]யில் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளிலிருந்து [[ஆண்டவரின் திருமுழுக்கு விழா]] முடிய கிறிஸ்து பிறப்புக் காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
 
பல [[சீர்திருத்தத் திருச்சபை]]யினர் இப்பண்ணிரெண்டு நாட்களோடு சேர்த்து திருக்காட்சிப் பெருவிழா முதல் ஆண்டவர் ஆலயத்தில் காணிக்கையான விழா (பெப்ரவரி 2) முடிய 40 நாட்களையும் கிறித்துமசுக் காலமாகக் கொண்டாடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்து_பிறப்புக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது