திருவழிபாட்டு ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Baptism of our lord is a feast NOTsolemnity
Baptism of our lord is a feast NOT solemnity
வரிசை 36:
'''திருவருகைக் காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் முதல் காலம் ஆகும். [[இயேசு கிறித்து|இயேசுவின்]] முதலாம் வருகையைக் கொண்டாடுவதற்கும், அவரது இரண்டாம் வருகையை எதிர்நோக்குவதற்கும் உரிய தயாரிப்பு காலமாக இது அமைந்துள்ளது. இது [[கிறிஸ்து அரசர் பெருவிழா]]வைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று தொடங்கி, [[கிறித்துமசு|கிறிஸ்து பிறப்பு பெருவிழா]]வுக்கு முன்தினம் அன்று முடிவடைகிறது.
 
'''கிறிஸ்து பிறப்புக் காலம்''' என்பது திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாவது காலம் ஆகும். ஆண்டவராகிய [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] மனிதராக இவ்வுலகில் தோன்றிய மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது. இது [[கிறித்துமசு|கிறிஸ்து பிறப்பு பெருவிழா]] அன்று தொடங்கி, [[ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவிழா]]வுக்கு முன்தினம் முடிவடைகிறது.
 
===ஒப்புரவின் காலம்===
"https://ta.wikipedia.org/wiki/திருவழிபாட்டு_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது