கடல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
}}
 
'''கடல்'''(திரைப்படம்) இயக்குனர் [[மணி ரத்னம்]] இயக்கி,தயாரித்து வெளிவர இருக்கும் [[தமிழ்]] திரைப்படம். தமிழின் முதன்மையான எழுதாளர்எழுத்தாளர் [[ஜெயமோகன்]] கதை,வசனம் எழுதியுள்ளார். [[ஏ. ஆர். ரகுமான்]] இப்படதிற்கு இசையமைத்து படத்தின் பாடல்கள் திசம்பர் 14,2012 வெளியாயி நல்ல வரவேற்ப்பைவரவேற்பை பெற்றன. நடிகர் [[கார்த்திக்]]கின் மகன் கவுதம் கார்த்திக் கதை நாயகனாகவும் மற்றும் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும் நடிக்க அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 சனவரி வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கடல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது