திண்ணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
clean up
வரிசை 15:
திண்ணைகள் பயன்பாட்டிலுள்ள இடங்களில், குடும்பத்துடன் அதிகம் நெருக்கமில்லாத வெளியாரை உபசரித்தல், தொழில் ரீதியான வெளியார் தொடர்புகள் போன்றவற்றுக்கு இவை பயன்படுகின்றன. சிலவகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில் செய்யும் இடமாகவும் இவை பயன்படுகின்றன. முற்காலத்தில் சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும் இடமாகவும் இவை பயன்பட்டதுண்டு. ''திண்ணைப் பள்ளிக்கூடம்'', ''திண்ணைப் பேச்சு'', ''திண்னை தூங்கி'' போன்ற சொற்றொடர்களிலிருந்து திண்ணை பயன்பட்ட முறை பற்றி அறிய முடிகின்றது.
 
[[சாலை|சாலைகளை]] அண்டியுள்ள வீடுகளின் திண்ணைகள் பொதுவாகச் சாலைகளுக்குத் திறந்தே இருப்பது வழக்கமாதலால் பழங்காலத்தில் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டன. பழந் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களில்]] இதற்கான சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும்.
 
[[பகுப்பு:மரபுவழிக் கட்டிடக் கூறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திண்ணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது