நீலாவணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
==குடும்பம்==
இவரது துணைவியார் அழகேஸ்வரி சின்னத்துரை [[பாண்டிருப்பு]] நாவலர் வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு எழில்வேந்தன், வினோதன் ஆகிய இரு புதல்வர்களும் எழிலரசி, ஊர்மிளா, கோசலா ஆகிய மூன்று புதல்விகளும் உள்ளனர். [[எஸ். எழில்வேந்தன்|எழில்வேந்தன்]] [[சக்தி தொலைக்காட்சி]] நிறுவனத்தில் செய்திப் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
 
==வெளிவந்துள்ள நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீலாவணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது