மகேசுவர மூர்த்தங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தொகுக்கப்படுகிறது}} கடவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
கடவுள் சிவபெருமானின் கதைகளை விளக்கும் உருவச் சிலைகளைச் '''சிவமூர்த்தங்கள்''' என்கிறோம். அவை கற்பனை வளம் மிக்க கதைகளோடு தொடர்புடையவை என்றாலும் கலைநோக்கில் தமிழ்நாட்டின் சிலைக்கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் சின்னங்கள். சிவமூர்த்தங்கள் 25 என்பது ஒரு கணக்கீடு. அவற்றில் பெரும்பாலானவை ஐந்து உலோகங்கள் கலந்த பஞ்சலோகத்தால் ஆனவை. சில கற்சிலைகளும் இந்த உருவங்களுக்கு உண்டு. அவை:
{{refbegin|5}}
#அந்தகாரி
#அர்த்தநாரீசுரர்
#அருட்பாருடரர்
#அனங்கசுகபிருது
#இலிங்காற்பவர்
#உமாமகேசுரர்
#ஏகபாதர்
#கங்காளர்
#கசமுக அனுக்கிரகர்
#கலியாணசுந்தரர்
#காமாரி
#கிராதர்
#சக்கிரபாதர்
#சண்டேசு அனுக்கிரகர்
#சந்திரசேகரர்
#சபாபதி
#சலந்தராரி
#சோமாசுகந்தர்
#திரிபுராரி
#தெட்சிணாமூர்த்தி
#நரசிங்கர்
#நிபாதனர்
#பிட்சாண்டவரர்
#விதித்வம்சர்
#வீரபத்திரர்
{{refend}}
==கருவிநூல்==
* பேராசிரியர். அ.கி. மூர்த்தி, சைவசித்தாந்த அகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியாடு, 1998
"https://ta.wikipedia.org/wiki/மகேசுவர_மூர்த்தங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது