விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: ba:Wikipedia:Һайланған мәҡәләләр (missing)
correction
வரிசை 24:
'''[[சார்லி சாப்ளின்|சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்]] (Sir Charles Spencer Chaplin )''' ([[ஏப்ரல் 16]], [[1889]] - [[டிசம்பர் 25]], [[1977]]) என்ற இயற்பெயர் கொண்ட '''சார்லி சாப்ளின்''', [[ஹாலிவுட்]] திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு.
<br clear="all">
==தமிழ்நாடு==
==தமிழ் நாடு==
[[படிமம்:India Tamil Nadu locator map.svg|left|100px]]
'''[[தமிழ்நாடு]]''' ஓர் [[இந்தியா|இந்திய]] [[மாநிலம் (இந்தியா)|மாநிலமாகும்]]. தமிழ்நாடு, '''தமிழகம்''' என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் [[கர்நாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]] ஆகிய மாநிலங்களும், மேற்கில் [[கேரளா]]வும் உள்ளன. [[யூனியன் பிரதேசம் (இந்தியா)|யூனியன் பிரதேச]]மாகிய [[பாண்டிச்சேரி]] தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் [[இலங்கை]]த் தீவு உள்ளது.