விவிலிய ஞானிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''விவிலிய ஞானிகள்''', '''மூன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி Adding en:Biblical Magi
வரிசை 1:
'''விவிலிய ஞானிகள்''', '''மூன்று அரசர்கள்''' அல்லது '''கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்''' எனப்படுவோர் கிறித்தவ பாரம்பரியப்படி, [[இயேசு]]வின் பிறப்புக்கு பின்பு, கிழக்கிலிருந்து வந்த குறிப்பிடத்தக்க வெளிநாட்டவர் ஆவர். இவர்கள் [[கிறித்துமசு குடில்]] முதலிய [[கிறிஸ்து பிறப்புக் காலம்|கிறிஸ்து பிறப்புக் கால]] கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பெறுகின்றார்கள்.
[[en:Biblical Magi]]
"https://ta.wikipedia.org/wiki/விவிலிய_ஞானிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது