பெத்லகேமின் விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கிறித்தவப் பாரம்பரியப்படி '''பெத்லகேமின் விண்மீன்''' அல்லது '''கிறித்துமசு விண்மீன்'''<ref>{{citation |url=http://science.nasa.gov/headlines/y2000/ast16May_1.htm |title=A Christmas Star for SOHO |accessdate=2008-07-04 |publisher=[[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்]]|archiveurl = http://science.nasa.gov/headlines/y2000/ast16May_1.htm |archivedate = டிசம்பர் 24, 2004}}</ref> என்பது [[விவிலிய ஞானிகள்|கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு]] [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|இயேசுவின் பிறப்பை]] சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் [[விண்மீன்|விண்மீனைக்]] குறிக்கும். இவ்விண்மீன் விவிலியத்தில் '''ஆண்டவரின் விண்மீன்''' என அழைக்கப்படுகின்றது.<ref>{{bibleref2|Matthew|2:1-23|9|Mat.2:1-23}}</ref>
 
பல கிறித்தவர்கள் இந்த விண்மீன் மெசியாவின் வருகையின் முன் அடையாளமாகக் காண்கின்றனர். இந்நிகழ்வு [[ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா]] என பல கிறித்தவப்பிரிவுகளில் கொண்டாடாப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பெத்லகேமின்_விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது