2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதித்துவம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" இந்தியா ஜூலை 27 முதல் 12 ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:58, 20 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்



இந்தியா ஜூலை 27 முதல் 12 ஆகஸ்ட் 2012 வரை, லண்டன், ஐக்கிய ராஜ்யத்தில் நடந்த 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கம், ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் நாட்டின் மிக பெரிய குழுவை அனுப்பியது. 83 விளையாட்டு வீரர்கள், 60 ஆண்கள் மற்றும் 23 பெண்கள்,13 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். குழு அடிப்படையிலான விளையாட்டுகளில், ஆண்கள் ஹாக்கியில் மட்டுமே, இந்தியாவின் பிரதிநித்துவம் இருந்தது. சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு ஊக்கமருந்து விவகாரத்தில், வீரர்களுக்கு விதித்த இரண்டு வருட இடைநீக்கத்திற்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் பங்கேற்றது.

பெய்ஜிங் ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உட்பட பதக்கம் வென்ற பல வீரர்கள், இந்திய அணியில் இடம்பெற்றனர். மல்யுத்த வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சுஷில் குமார், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் வெள்ளி வென்று மற்றொரு பதக்கம் பெற்றார். இந்திய ஒலிம்பிக் சங்கம் அவருக்கு தொடக்க விழாவில், நாட்டின் கொடியை தாங்கி செல்லும் பெருமைமையை வழங்கியது.

இந்த 6 பதக்கங்கள் (2 வெள்ளி, 4 வெண்கலம்) வெற்றி,பதக்க தரவரிசை அடிப்படையில் இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக்காக இருந்தது. துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தத்தில் இந்தியா, தலா இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது. பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக இந்த ஒலிம்பிக் போட்டி அமைந்தது. இறகுப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் மற்றும் உலக ஜூனியர் சாம்பியன் சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆனார். குத்துச்சண்டையில் மேரி கோம், அரை இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டனின் நிக்கோல் ஆடம்ஸிடம் தோற்றார், ஆனால் வெண்கலப் பதக்கம் வென்றார்.


பதக்கம் வென்றவர்

விளையாட்டின்படி

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
துப்பாக்கி சுடுதல் 0 1 1 2
மல்யுத்தம் 0 1 1 2
இறகுப்பந்தாட்டம் 0 0 1 1
குத்துச்சண்டை 0 0 1 1
மொத்தம் 0 2 4 6
பதக்கம் பெயர் விளையாட்டு போட்டி தேதி
வெள்ளி விஜய் குமார் துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 25 மீ விரைவு பிஸ்டல் 3 ஆகஸ்ட்
வெள்ளி சுஷில் குமார் மல்யுத்தம் ஆண்கள் 66 கிலோ ஃப்ரீஸ்டைல் 12 ஆகஸ்ட்
வெண்கலம் ககன் நரங்க் துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 10 மீ துப்பாக்கி சுடுதல் 30 ஜூலை
வெண்கலம் சாய்னா நேவால் இறகுப்பந்தாட்டம் மகளிர் ஒற்றையர் 4 ஆகஸ்ட்
வெண்கலம் மேரி கோம் குத்துச்சண்டை பெண்கள் ஃப்ளை வெயிட் 8 ஆகஸ்ட்
வெண்கலம் யோகேஷ்வர் தத் மல்யுத்தம் ஆண்கள் 60kg ஃப்ரீஸ்டைல் 11 ஆகஸ்ட்


போட்டியாளர்கள்

விளையாட்டு ஆண்கள் பெண்கள் மொத்தம்
வில்வித்தை 3 3 6
தடகள விளையாட்டு 8 6 14
இறகுப்பந்தாட்டம் 2 3 5
குத்துச்சண்டை 7 1 8
ஹாக்கி 18 0 18
ஜூடோ 0 1 1
படகுப்போட்டி 3 0 3
துப்பாக்கி சுடுதல் 7 4 11
நீச்சல் 1 0 1
மேசைப்பந்தாட்டம் 1 1 2
வரிப்பந்தாட்டம் 5 2 7
பளு தூக்குதல் 1 1 2
மல்யுத்தம் 4 1 5


வில்வித்தை

லண்டன் ஒலிம்பிக்கில் ஆறு இந்திய வில்லாளர்கள்- 3 ஆண்கள்,3 பெண்கள் தகுதி பெற்றனர்.

ஆண்கள்
வீரர் போட்டி தகுதி சுற்று 64 பேர் சுற்று 32 பேர் சுற்று 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி
புள்ளிகள் தரவரிசை எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
தரவரிசை
ஜயன்தா தாலுக்தார் ஒற்றையர் 650 53 வூக்கி (12)
தோ 0–6
முன்னேறவில்லை
ராகுல் பானர்ஜீ 655 46 காண்டாக்ஸ் (19)
வெ 6–0
டாப்ராவோல்ஸ்கி (14)
தோ 3–7
முன்னேறவில்லை
தருந்தீப் ராய் 664 31 ஸ்டீவன்ஸ் (34)
வெ 6–5
கிம் பி-எம்
தோ 2–6
முன்னேறவில்லை
ஜயன்தா தாலுக்தார்
ராகுல் பானர்ஜீ
தருந்தீப் ராய்
குழு 1969 12 N/A ஜப்பான்
தோ

214 (27)–214 (29)

முன்னேறவில்லை
பெண்கள்
வீரர் போட்டி தகுதி சுற்று 64 பேர் சுற்று 32 பேர் சுற்று 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி
புள்ளிகள் தரவரிசை எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
தரவரிசை
லாய்ஷ்ராம் பம்பாய்லா தேவி ஒற்றையர் 651 22 ஸார்ரா(43)
வெ 6–4
ரொமான் (11)
தோ 2–6
முன்னேறவில்லை
தீபிகா குமாரி 662 8 ஆலிவர்
தோ 2–6
முன்னேறவில்லை
செக்ரோவோலு ஸ்வூரோ 625 50 நிக்கோல்ஸ்(15)
தோ 5–6
முன்னேறவில்லை
லாய்ஷ்ராம் பம்பாய்லா தேவி
தீபிகா குமாரி
செக்ரோவோலு ஸ்வூரோ
குழு 1938 9 N/A டென்மார்க் (8)
தோ 210–211
முன்னேறவில்லை

தடகளம்

தடகள விளையாட்டுகளில் பதினான்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர்.

ஆண்கள்

டிராக் & சாலை போட்டிகள்

வீரர் போட்டி இறுதி
முடிவு தரவரிசை
பஸன்டா பஹதூர் ராணா 50 கிமீ நடை 3:56:48 36
பல்ஜிந்தர் சிங் 20 கிமீ நடை 1:25:39 43
குர்மீட் சிங் 1:23:34 33
இர்ஃபான் கொலொதும் தோடி 1:20:21 10
ராம் சிங் யாதவ் மாரத்தான் 2:30:06 78

புலம் போட்டிகள்

வீரர் போட்டி தகுதி இறுதி
தூரம் தரவரிசை தூரம் தரவரிசை
விகாஸ் கெளடா வட்டு எறிதல் 65.20 5 Q 64.79 8
ஓம் பிரகாஷ் கர்ஹானா குண்டு எறிதல் 19.86 19 முன்னேறவில்லை
ரெஞ்சித் மஹேஷ்வரி மும்முறை தாண்டுதல் NM 27 முன்னேறவில்லை
பெண்கள்

டிராக் & சாலை போட்டிகள்

வீரர் போட்டி தகுதி அறையிறுதி இறுதி
முடிவு தரவரிசை முடிவு தரவரிசை முடிவு தரவரிசை
டின்டு லூகா 800 மீ 2:01.75 3 1:59.69 6 முன்னேறவில்லை
சுதா சிங் 3000 மீ ஸ்டீபில்சேஸ் 9:48.86 13 முன்னேறவில்லை

புலம் போட்டிகள்

வீரர் போட்டி தகுதி இறுதி
தூரம் தரவரிசை தூரம் தரவரிசை
மயூக்கா ஜானி மும்முறை தாண்டுதல் 13.77 22 முன்னேறவில்லை
சஹன குமாரி உயரம் தாண்டுதல் 1.80 29 முன்னேறவில்லை
சீமா அன்டில் வட்டு எறிதல் 61.91 13 முன்னேறவில்லை
கிரிஷ்ணா பூணியா வட்டு எறிதல் 63.54 8 63.62 7

இறகுப்பந்தாட்டம்

5 இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றனர். [5]

வீரர் போட்டி குழு சுற்று தகுதி சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
தரவரிசை எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
தரவரிசை
பாருபள்ளி கஷ்யப் ஆண்கள் ஒற்றையர் யுஹன் டான்
வெ 21–14, 21–12
ங்குயன் டி எம்
வெ 21–9, 21–14
N/A 1 Q கருணரத்னே
வெ 21–14, 15–21, 21–9
லீ சி டபிள்யூ
தோ 19–21, 11–21
முன்னேறவில்லை
சாய்னா நேஹ்வால் பெண்கள் ஒற்றையர் ஜாகெல்
வெ 21–9, 21–4
எல் டான்
வெ 21–4, 21–14
N/A 1 Q யாஓ ஜே
வெ 21–14, 21–16
பாஒன்
W 21–15, 22–20
வாங்
தோ 13–21, 13–21
வாங் X
வெ 18–21, 0–1* RET
3(வெண்கலம்)
ஜ்வாலா குட்டா/
அஷ்வினி பொன்னப்பா
பெண்கள் இரட்டையர் ஃபூஜீ /
ககீவா
தோ 21–16, 21–18
செங் வென்-ஹ்சிங்/
ஷியன்
வெ 25–23, 16–21, 21–18
சரி/
யாஓ
வெ 21–16, 21–15
3 முன்னேறவில்லை
வலியவீட்டில் டிஜு/
ஜ்வாலா குட்டா
கலப்பு இரட்டையர் அஹ்மத் /
எல் நத்ஸிர்
தோ 16–21, 12–21
லேபோர்ன் /
கே ஆர் ஜுஹ்ல்
தோ 12–21, 16–21
லீ ஒய்-டீ /
ஹா ஜங்-யூன்
தோ 15–21, 15–21
4 முன்னேறவில்லை


குத்துச்சண்டை

எட்டு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள்
வீரர் போட்டி 32 பேர் சுற்று 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
தேவேந்திர சிங் Light flyweight மொலினா
வெ RSC
புரெவ்தோரி
வெ 16–11
பார்ன்ஸ்
தோ 18–23
முன்னேறவில்லை
ஷிவ தாபா Bantamweight வால்டெஸ்
தோ 9–14
முன்னேறவில்லை
ஜெய் பக்வான் Lightweight அல்லிசாப்
வெ 18–8
ஜைலோவ்
தோ 8–16
முன்னேறவில்லை
மனோஜ் குமார் Light welterweight ஹுடாய்பெர்டியேவ்
வெ 13–7
ஸ்டாக்கர்
தோ 16–20
முன்னேறவில்லை
விகாஸ் க்ரிஷண் யாதவ் Welterweight N/A ஸ்பென்ஸ்
தோ 13–15
முன்னேறவில்லை
விஜேந்தர் சிங் Middleweight சுசனோவ்
வெ 14–10
கௌஷா
வெ 16–15
அடெவ்
தோ 13–17
முன்னேறவில்லை
சுமித் சங்வான் Light heavyweight ஃபால்காவ்
தோ 14–15
முன்னேறவில்லை
பெண்கள்
வீரர் போட்டி 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
மேரி கோம் Flyweight கரோலினா
வெ 19–14
ரஹலி
வெ 15–6
ஆடம்ஸ்
தோ 6–11
முன்னேறவில்லை வெண்கலம்03

ஹாக்கி

இந்திய தேசிய ஹாக்கி அணி, பிப்ரவரி 26 2012 அன்று, 8-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பிரான்ஸ் எதிரான தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று, 2012 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது. இந்திய அணி பி குழுவில் வைக்கப்பட்டது.

ஆண்கள் போட்டி

வேலை முறை கொண்ட பெயர்ப் பட்டியல்:

தலைமை பயிற்சியாளர்: மைக்கேல் Nobbs

  1. இக்நேஸ் திர்கி
  2. சந்தீப் சிங்
  3. பரத் சேட்ரி (சி, ஜி.கே.)
  4. மன்பிரீத் சிங்
  5. சர்தாரா சிங் (விசி)
  6. தரம் வீர் சிங்
  7. வி ஆர் ரகுநாத்
  8. குர்பாஜ் சிங்
  9. துஷார் காந்த்கர்
  10. எஸ் கே உத்தப்பா
  11. பி ஆர் ஸ்ரீஜேஷ் (ஜி.கே.)
  12. டேனிஷ் முஜ்தாபா
  13. ஷிவேந்திரா சிங்
  14. குர்விந்தர் சிங் சாண்டி
  15. செளமார்பெட் சுனில்
  16. பிரேந்திரா லக்ரா

கையிருப்பு:

  1. சர்வஞ்சித் சிங்
  2. கோத்தாஜித் சிங்

குழு விளையாட்டு:

அணி போட்டி வெற்றி சமநிலை தோல்வி அடித்த கோல் எதிர் கோல் கோல் வித்தியாசம் புள்ளி
நெதர்லாந்து 5 5 0 0 18 7 +11 15
ஜெர்மனி 5 3 1 1 14 11 +3 10
பெல்ஜியம் 5 2 1 2 8 7 +1 7
கொரியா 5 2 0 3 9 8 +1 6
நியூசிலாந்து 5 1 2 2 10 14 -4 5
இந்தியா 5 0 0 5 6 18 -12 0


ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிக மோசமான செயல்பாடாக இது இருந்தது

ஜூடோ

லண்டன் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு இந்தியர் ஜுடோ விளையாட்டில் கலந்து கொண்டார்

வீரர் போட்டி 32 பேர் சுற்று 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி ரெபசாஜ் வெண்கலப்பதக்கம் இறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
கரிமா சௌத்ரி பெண்கள் 63 கிலோ யோஷி யூயினோ
தோ 0000–0100
முன்னேறவில்லை


படகுப்போட்டி

ஆண்கள்
வீரர் போட்டி தகுதிச்சுற்று ரெபசாஜ் காலிறுதி அரையிறுதி இறுதி
நேரம் இடம் நேரம் இடம் நேரம் இடம் நேரம் இடம் நேரம் இடம்
ஸவர்ண் சிங் ஒற்றைத்துடுப்பு 6:54.04 4 R 7:00:49 1 Q 7:11.59 4 SC/D 7:36.25 2 FC 7:29.66 16
சந்தீப் குமார்
மஞ்சீத் சிங்
இரட்டைத்துடுப்பு 6:56.60 4 R 6:54.20 6 SC/D N/A N/A 7:19.31 4 FD 7:08.39 19


துப்பாக்கி சுடுதல்

லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க பதினொரு (ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்) இந்தியர்கள் தகுதி பெற்றனர். இந்தியாவின் ககன் நரங்க மற்றும் விஜய் குமார் முறையே வெண்கல மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற இந்த ஆண்டு மிக வெற்றிகரமானதாக இருந்தது.

ஆண்கள்
வீரர் போட்டி தகுதிச்சுற்று இறுதி
புள்ளிகள் தரவரிசை புள்ளிகள் தரவரிசை
அபினவ் பிந்த்ரா 10 மீ ஏர் ரைஃபிள் 594 16 முன்னேறவில்லை
ககன் நரங் 598 3 Q 701.1 03(வெண்கலம்)
ஜாய்தீப் கர்மகர் 50 மீ ரைஃபிள் 595 7 Q 699.1 4
ககன் நரங் 593 18 முன்னேறவில்லை
விஜய் குமார் 10 மீ ஏர் பிஸ்டல் 570 31 முன்னேறவில்லை
25 மீ பிஸ்டல் 585 4 Q 30 02(வெள்ளி)
ககன் நரங் 50 மீ ரைஃபிள் 1164 20 முன்னேறவில்லை
சஞ்சீவ் ராஜ்புட் 1161 26 முன்னேறவில்லை
மனவ்ஜித் சிங் சாந்து ட்ராப் 119 16 முன்னேறவில்லை
ரஞ்சன் சோதி டபிள் ட்ராப் 134 11 முன்னேறவில்லை
பெண்கள்
வீரர் போட்டி தகுதிச்சுற்று இறுதி
புள்ளிகள் தரவரிசை புள்ளிகள் தரவரிசை
ஷாகுன் சௌத்ரி ட்ராப் 61 20 முன்னேறவில்லை
ராஹி ஸமோபட் 25 மீ பிஸ்டல் 579 19 முன்னேறவில்லை
அன்னுராஜ் சிங் 575 30 முன்னேறவில்லை
அன்னுராஜ் சிங் 10 மீ ஏர் பிஸ்டல் 378 23 முன்னேறவில்லை
ஹீனா சித்து 382 12 முன்னேறவில்லை


நீச்சல்

ஆண்கள்
வீரர் போட்டி தகுதிச்சுற்று அரையிறுதி இறுதி
நேரம் தரவரிசை நேரம் தரவரிசை நேரம் தரவரிசை
உள்ளல்மத் ககன் 500 மீ 16:31.14 31 முன்னேறவில்லை


மேசைப்பந்தாட்டம்

இந்திய மேசைப்பந்தாட்டத்தில் 2 கோட்டாக்கள் பெற்றது.

வீரர் போட்டி Preliminary round முதல் சுற்று இரண்டாம்சுற்று மூன்றாம் சுற்று நான்காம் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
சௌம்யஜித் கோஷ் ஆண்கள் ஒற்றையர் BYE சுபோய்வெ 4–2 கிம் ஹ்யோக்-பாங்
தோ 1–4
முன்னேறவில்லை
அன்கிதா தாஸ் பெண்கள் ஒற்றையர் BYE ரமிரெஸ்
தோ 1–4
முன்னேறவில்லை


வரிப்பந்தாட்டம்

இந்தியா வரிப்பந்தாட்டத்தில் 7 கோட்டாக்கள் பெற்றது.

ஆண்கள்
வீரர் போட்டி 64 பேர் சுற்று 32 பேர் சுற்று 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
தரவரிசை
சோம்தேவ் தேவ்வர்மன் ஒற்றையர் நெமினன்
தோ 3–6, 1–6
முன்னேறவில்லை
விஷ்ணு வர்தண் ப்ளாஸ்
தோ 3–6, 2–6
முன்னேறவில்லை
மஹேஷ் பூபதி/
ரோஹன் போபண்ணா
இரட்டையர் N/A பரி
மிர்ன்யி/
வெ 7–6(7–4), 6–7(4–7), 8–6
பென்னெட்டொ
காச்கெட்
தோ 3–6, 4–6
முன்னேறவில்லை
லியாண்டர் பயஸ்/
விஷ்ணு வர்தண்
N/A ஹாசே /
ரோஜர்
வெ 7–6(7–1), 4–6, 6–2
லோட்ரா /
ட்ஸோங்கா
தோ 6–7(3–7), 6–4, 3–6
முன்னேறவில்லை
பெண்கள்
வீரர் போட்டி 32 பேர் சுற்று 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
தரவரிசை
ருஷ்மி சக்ரவர்த்தி/
சானியா மிர்சா
இரட்டையர் சுஆங் சியா-ஜங்/
ஹ்ஸிய சு-வெய்
தோ 1–6, 6–3, 1–6
முன்னேறவில்லை
கலப்பு
வீரர் போட்டி 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
தரவரிசை
லியாண்டர் பயஸ்/
சானியா மிர்சா
கலப்பு இரட்டையர் அனா இவனோவிக் /
ஸிமோஞ்சிக்
வெ 6–2, 6–4
அசரென்கா/
மிர்ன்யி
தோ 5–7, 6–7(5–7)
முன்னேறவில்லை

பளு தூக்குதல்

இந்திய பளு தூக்குதலில் 2 கோட்டாக்கள் வென்றது.

வீரர் போட்டி Snatch Clean & Jerk மொத்தம் தரவரிசை
முடிவு தரவரிசை முடிவு தரவரிசை
கடுலு ரவி குமார் ஆண்கள் 69 கி 136 16 167 15 303 15
ங்கங்பம் சோனியா சானு பெண்கள் 48 கி 74 8 97 7 171 7


மல்யுத்தம்

இந்தியா பின்வரும் நிகழ்வுகளில் 5 கோட்டாக்கள் வென்றது.

ஆண்கள் ஃப்ரீஸ்டைல்
வீரர் போட்டி தகுதி 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி ரெபசாஜ் 1 ரெபசாஜ் 2 இறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
அமித் குமார் ஆண்கள் 55 கி BYE ரஹிமி
வெ 3–1 PP
கின்செகஷ்விலி
தோ 1–3 PP
முன்னேறவில்லை BYE வெலிகோவ்
தோ 0–3 PO
முன்னேறவில்லை 10
யோகேஷ்வர் தத் ஆண்கள் 60 கி கிடியா
வெ 3–1 PP
குடுகோவ்
தோ 0–3 PO
முன்னேறவில்லை முன்னேறவில்லை கோமேஸ்
வெ 3–0 PO
எஸ்மயில்பொர்
வெ 3–1 PP
ரி ஜோங்-ம்யோங்
வெ 3–1 PP
03(வெண்கலம்)
சுஷில் குமார் ஆண்கள் 66 கி BYE சாஹின்
வெ 3–1 PP
நவ்ருசோவ்
வெ 3–1 PP
டனடாரோவ்
வெ 3–1 PP
BYE யோனெமிட்சு
தோ 0–3 PO
02(வெள்ளி)
நரசிங் பன்சம் யாதவ் ஆண்கள் 74 கி BYE கெண்ட்ரி
தோ 1–3 PP
முன்னேறவில்லை 14
பெண்கள் ஃப்ரீஸ்டைல்
வீரர் போட்டி தகுதி 16 பேர் சுற்று காலிறுதி அரையிறுதி ரெபசாஜ் 1 ரெபசாஜ் 2 இறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
கீதா போகத் பெண்கள் 55 கி BYE வெர்பீக்
தோ 1–3 PP
முன்னேறவில்லை BYE லசரெவா
தோ 0–3 PO
முன்னேறவில்லை 13

ஆயத்தங்கள்

இந்திய அணி இந்திய அரசாங்கத்தின் மூலம் 48.1 மில்லியன் அமெரிக்க மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மூலம் கூடுதல் 11 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவு பெற்றது. விளையாட்டின்படி நிதி பகிர்வு அமெரிக்க டாலர்களில்:

நிகழ்வு தேசிய முகாம்கள் சர்வதேச அளவில் தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி
வில்வித்தை 3.44 3.57 -
தடகளம் 6.48 4.11 1.36
இறகுப்பந்தாட்டம் 4.35 6.12 -
குத்துச்சண்டை 7.51 11.71 0.24
ஜிம்னாஸ்டிக்ஸ் 1.38 4.98 0.9
ஹாக்கி 7.69 11.21 -
ஜூடோ 2.1 2.1 -
படகுப்போட்டி 1.08 2.37 -
பாய்மரப்போட்டி 1.13 2.04 -
துப்பாக்கி சுடுதல் 11.22 11.5 1.05
நீச்சல் 1.12 0.68 -
மேசைப்பந்தாட்டம் 2.5 2.07 -
டைக்குவாண்டோ 1.46 1.22 -
வரிப்பந்தாட்டம் - - 3.49
பளு தூக்குதல் 3.61 3.11 -
மல்யுத்தம் 5.2 5.1 -
மொத்தம்(139.2) 60.27 71.89 7.04

சர்ச்சைகள்

தொடக்க விழா

சாதாரண உடையில் ஒரு பெண், நாடுகளின் அணிவகுப்பின் போது, இந்திய ஒலிம்பிக் அணியின் தலைமையில் காணப்பட்டார். இது இந்தியா முழுவதும் ஊடக கவனத்தை ஈர்த்தது மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பெண் பின்னர் மதுரா நாகேந்திரா, லண்டனில் வாழும் ஒரு பெங்களூர் பட்டதாரி மாணவர்,திறப்பு விழாவில் நடனக்குழுவில் உள்ளவர் என அடையாளம் காணப்பட்டார். [24] ஒலிம்பிக் லண்டன் அமைப்பு குழு இச்சம்பவம் தொடர்பாக இந்தியக்குழுவிடம் மன்னிப்பு கேட்டது மற்றும் நாகேந்திரா இந்தியா திரும்பிய பின் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான் லைட் ஹெவிவெயிட் பிரிவில், 32 பேர் சுற்றில் பிரேசிலின் யமகுசி ஃபால்கோ ஃப்ளோரண்டைன் எதிரான போட்டியில், 14-15 என இழந்தார். ஈ.எஸ்.பி.என் வர்ணனையாளர் இதை "பகல் கொள்ளை" என விவரித்தார் . அவர் வெற்றி பெற்றார் என்ற நம்பிக்கையில் நீதிபதிகளின் முடிவை எதிர்த்து விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகான் வற்புறுத்தலினால் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு,அது நிராகரிக்கப்பட்டது. குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணனின் வெற்றி, எதிர்ப்பாளர் எர்ரால் ஸ்பென்ஸின் முறையீட்டால் பின்னர் மாற்றப்பட்டது. விகாஸுக்கு நான்கு தண்டனை புள்ளிகள் வழங்கப்பட்டது மற்றும் ஸ்பென்ஸிற்கு ஆதரவாக 11-13இல் இருந்து 15-13 என புள்ளிகள் மாற்றப்பட்டது. மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் செய்த ஒன்பது முறைகேடுகளை சுட்டி காட்டி புள்ளிகள் மாற்றப்பட்டன.நடுவர் முடிவே இறுதி என்பதால்,இந்தியர்கள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் சர்ச்சைக்குரிய முறையில், கிரேட் பிரிட்டனின் டாம் ஸ்டாக்கர் எதிராக தனது காலிறுதிக்கு முந்தைய போட்டியை இழந்தார்.சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள் பல அவருக்கு எதிராக வழங்கப்பட்டன.அவர் குத்துச்சண்டை அரங்கை விட்டு செல்லும் முன் வெளிப்படையாக "மோசடி" என கத்தினார்.

இறகுப்பந்தாட்டம்

ஜ்வாலா குட்டா மற்றும் அஷ்வினி பொன்னப்பா பேட்மின்டனில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் காலிறுதிக்கு முன்னேற தவறினர்.ஜப்பானின் மிசுகி ஃபுஜி மற்றும் ரெய்கா ககீவா ஜோடி, சீன தைபேயின் செங் வென் ஹ்ஸிங் மற்றும் செயின் யு சின் ஜோடியிடம் தோற்றது. காலிறுதியில் வலுகுறைந்த அணியுடன் விளையாட, ஜப்பான் வேண்டுமென்றே இந்த போட்டியில் தோற்றதாக இந்திய இறகுப்பந்தாட்ட சங்கம் முறையீடு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது.