ஜான் எஃப். கென்னடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: mzn:جان اف. کندی
*விரிவாக்கம்*
வரிசை 36:
 
நவம்பர் 22, 1963 இல் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். [[லீ ஹார்வி ஒஸ்வால்ட்]] என்பவன் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதானான். ஆனால் இவன் இரண்டு நாட்களின் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னரேயே “ஜாக் ரூபி” என்பவனால் கொல்லப்பட்டான். கொலை விசாரணையை நடத்திய “வாரன் கமிஷன்” ஒஸ்வால்ட் என்பவன் வேறொரு உதவியுமின்றி தனித்தே கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது. ஆனாலும், [[1979]] இல் அரசியல் கொலைகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கீழவை சிறப்பு விசாரணைக் குழு இக்கொலைக்கு அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்தது<ref>[http://www.pbs.org/wgbh/amex/presidents/35_kennedy/kennedy_legacy.html American Experience: John F. Kennedy], [[PBS]]. Retrieved on [[February 25]] [[2007]]</ref>. இக்கொலைக்கான பின்னணி இதுவரையில் அறியப்படவில்லை.
 
== கென்னடி உரை ==
 
[[File:Ich bin ein Berliner Speech (June 26, 1963) John Fitzgerald Kennedy trimmed.theora.ogv|300px]]
[[File:President Kennedy speech on the space effort at Rice University, September 12, 1962.ogg|300px]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_எஃப்._கென்னடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது