மட்டக்களப்பு புகையிரத நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
'''மட்டக்களப்பு புகையிரத நிலையம்''' மட்டக்களப்பு நகரில் உள்ள ஓர் புகையிரத நிலையம் ஆகும். இலங்கை புகையிரத நிலையத்திற்குச் சொந்தமான இது, மட்டக்களப்பு மாவட்டத்தை கொழும்பு போன்ற பிற மாவட்டங்களுடன் இணைக்கும் மட்டக்களப்பு வரையான புகையிரத சேவையாகும். இதன் சேவைகள் 1929 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு<ref>[http://noolaham.org/wiki/index.php?title=நூறு_வருட_மட்டுநகர்_நினைவுகள் நூறு வருட மட்டுநகர் நினைவுகள்]</ref> உள்நாட்டு யுத்தத்தால் 90களில் நிறுத்தப்பட்டிருந்து. மட்டக்களப்பு வரையும் காணப்படும் இச்சேவைக்கு முன்னதாகவுள்ள நிலையம் ஏறாவூர் புகையிரத நிலையம் ஆகும்.
 
[[பகுப்பு:மட்டக்களப்பு]]
[[பகுப்பு:மட்டக்களப்பிலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்]]
 
"https://ta.wikipedia.org/wiki/மட்டக்களப்பு_புகையிரத_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது