மாயா நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
''முதன்மைக் கட்டுரை : [[மாயர் எண் முறைமை]]''
 
20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர்<ref name="மேற்கோள்-1">{{cite web | url=http://www.museumofman.org/html/lessonplan_maya_math2.pdf | title=மாயன்களின் கணித முறை {{ஆ}} | accessdate=டிசம்பர் 21, 2012}}</ref>{{fact}}. மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும்{{fact}}<ref name="மேற்கோள்-1"/>. மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை [[அராபியர்]]களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு [[புள்ளி]] ஒரு [[நீள்வட்டம்|நீள்வட்டக்]] குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
 
== மாயன் கட்டிடக்கலை ==
"https://ta.wikipedia.org/wiki/மாயா_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது