பேர்சி பிறவுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
clean up
வரிசை 2:
 
"இந்திய ஓவியங்கள்" (Indian Paintings), "[[மொகலாயர்]]களின் கீழ் இந்திய [[ஓவியம்|ஓவியங்கள்]]" (Indian Paintings Under Moghuls) என்னும் இரு நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய நூல்களுள் இந்தியக் கட்டிடக்கலை பற்றி அவர் எழுதிய இந்தியக் கட்டிடக்கலை என்னும் நூல் புகழ் பெற்றது. இந் நூல், [[இந்தியக் கட்டிடக்கலை (பௌத்த மற்றும் இந்துக் காலகட்டம்)]], [[இந்தியக் கட்டிடக்கலை (இஸ்லாமியக் காலகட்டம்)]] என இரு பாகங்களாக வெளியிடப்பட்டது.
 
[[பகுப்பு:கட்டிடக்கலை வல்லுனர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேர்சி_பிறவுன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது