இசுபிங்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Egypt.Giza.Sphinx.01.jpg|thumb|250px|ஸ்ஃபிஙஸ்இசுபிங்சு]]
'''இசுபிங்சு''' (Sphinx) என்பது, [[சிங்கம்|சிங்கத்தின்]] உடலும், [[செம்மறி ஆடு]], [[வல்லூறு]], [[மனிதன்]] ஆகியவற்றுள் ஒன்றின் தலையுடனும் கூடிய ஒரு உருவத்தைக் குறிக்கும். இது பண்டைய எகிப்தியர்களின் பழைய அரசுக்காலத்து உருவாக்கமாக இருந்தாலும், பண்பாட்டுத் தொடர்புகளினால் கிரேக்கத் [[தொன்மம்|தொன்மங்களிலும்]] இடம் பெற்றுள்ளது.
 
வரிசை 13:
எகிப்தில் உள்ளவற்றில் பெரியவையும், புகழ் பெற்றவையுமான இசுபிங்சுகள் [[கீசா]]வில், நைல் நதியின் மேற்குக் கரையில், வடக்கு நோக்கியபடி, அமைந்து உள்ளதாகும். இதன் பாதங்களுக்கு இடையில் சிறிய கோயிலொன்றும் உள்ளது. [[கீசாவின் பெரிய ஸ்ஃபிங்ஸ்|கீசாவின் பெரிய இசுபிங்சின்]] தலை எகிப்திய [[ஃபாரோ]]வான [[கஃப்ரா]] (Khafra) என்பவருடையது அல்லது அவருடைய தம்பியான ஜெடெஃப்ரா (Djedefra) என்பவருடையது எனக் கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் இது நாலாம் மரபுவழிக் (கி.மு. 2723 - கி.மு. 2563) காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இதன் கட்டுமானத்தை இன்னும் பழைய காலத்துக்குத் தள்ளும் [[எடுகோள்]]களும் உள்ளன.
 
==தெற்கு, தென்கிழக்காசிய ஸ்ஃபிங்ஸ்கள்இசுபிங்சுகள்==
 
[[படிமம்:Purushamrigatribhuvanai01.JPG|thumb|right|200px|புருசமிருக அல்லது இந்திய ஸ்பிங்ஸ்இசுபிங்சு, [[இந்தியா]]வின் திருபுவனத்தில் உள்ள ஸ்ரீ வரதராச பெருமாள் கோவிலில்]]
மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள், [[தெற்காசியா]] மற்றும் [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] நாடுகளின் மரபு, தொன்மங்கள், [[சிற்பம்|சிற்பங்கள்]] முதலியவற்றில் காணப்படுகின்றன. இவை பலவிதமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. [[இந்தியா]]வில் ''புருஷமிருக'' (சமஸ்கிருதம்), ''புருஷமிருகம்'', ''நரசிம்ஹ'' என்றும், ''மனுசிஹ'' அல்லது ''மனுதிஹ'' என [[மியன்மார்|மியன்மாரிலும்]], ''நோரா நைர்'' அல்லது ''தெப்நோரசிங்'' எனத் [[தாய்லாந்து|தாய்லாந்திலும்]] இசுபிங்சைக் குறிக்கப் பெயர்கள் வழங்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இசுபிங்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது