மாயா நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Mayamap.png|thumbnail|220px|மாய நாகரிக பரவல்]]
 
'''மாயா நாகரிகம்''' என்பது பண்டைக்கால [[மத்திய அமெரிக்க நாகரிகம்]] ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் [[மெக்சிகோ]], [[குவாத்தமாலா]], [[ஹொண்டுராஸ்]] போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. [[கொலம்பஸ்|கொலம்பசுக்கு]] முந்தியகால [[அமெரிக்கா]]வின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே [[எழுத்து மொழி]]யைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் [[கணிதம்]], [[எழுத்துமுறை]], [[வானியல்]] போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர்{{fact}}. மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது{{fact}}<ref>http://www.credoreference.com/topic/maya_civilization</ref>. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது<ref>http://news.ufl.edu/2007/11/08/mayan-game/</ref>. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற [[விவசாயம்]] போன்றவை மாயன் கலாசாரப் பேரழிவுக்குக் காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.
 
== மாயன் கணிதம் ==
"https://ta.wikipedia.org/wiki/மாயா_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது