இந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ckb:ھیندوو
No edit summary
வரிசை 4:
==சொல்வரலாறு==
[[Image:HinduSwastika.svg‎|thumb|left| text| [[சுவசுத்திக்கா]]]]
[[செங்கிருதம்|செங்கிருதச்]] சொல்லான ''சிந்து''விலிருந்து இந்து மறுவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] குறிப்பிட [[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில்]] பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது, ஒரு சாராரின் விளக்கம் ஆகும். <ref>{{cite web|url=http://www.sacred-texts.com/hin/rigveda/rv10075.htm |title=ரிக்வேதம்: Rig-Veda, Book 10: HYMN LXXV. The Rivers |publisher=Sacred-texts.com |date= |accessdate=2012-01-21}}</ref><ref>"India", ''Oxford English Dictionary'', second edition, 2100a.d. Oxford University Press.</ref>
சமஸ்கிருத, பாளி, தமிழ் மொழிகளில் ‘இந்து‘ ஒன்ற சொல்லானது பண்டைக் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சைவ நாயன்மார்களும், திருமூலரும், ‘இந்து‘ என்ற சொல்லினை பூரணச் சந்திரனைக் குறிக்கவே பயன்படுத்தியுள்ளனர். உதாரணமாக: திருமந்திரத்தின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள பாட்டு, பின்வருமாறு அமைந்துள்ளது: <poem>
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் அடிவைத்துப் போற்றுகின்றேனே
</poem>
இங்கு, யானையின் தந்தமானது ‘இந்தின் இளம்பிறை‘ என்பதுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. பாளி மொழியிலும், ‘Indu' (இந்து) என்ற சொற்கு, சந்திரன் என்பதுதான் பொருள். ஆனால், தமிழ், சமஸ்கிருத மொழிகளில் ‘இந்து‘ என்ற சொற்கு வேறு பல பொருள்களையும் அகராதிகள் தந்துள்ளன. தமிழ் அகராதிகள் ‘இந்து‘ என்ற சொற்கு சந்திரன், கற்புரம், கரடி, .... எனப் பொருள்களைத் தந்துள்ளன. இது எப்படி என்பதை அறிய, மொழியியல் ரீதியாகவே இந்த இணையொலியை ஆராயவேண்டும். இதற்குத் தமிழ் எழுத்து மொழியில் ஒவ்வொரு மூலத்தனியொலியும் தன்மை(nature) அடிப்படையில் செய்யும் விபரிப்பினை ஆராய்ந்து அறிந்திருக்கவேண்டும்.
 
‘இந்து‘ என்பது: "இ + ண் + த் + உ" ஆகும்(சொல்லின் இடையில் வரும் ‘ந்‘ உம், சொல்லின் ஆரம்பத்தில் வரும் ந் உம் வேறுபட்டவை ஒரு சொல்லின் ஆரம்பத்தில் இருக்கும் ‘ந்‘ ஆனது ‘ன் + ண்‘ ஆகும். ஆகவே, இதை வாலுள்ள 'த்' இற்கு முன்னால் வரும் 'ந்' இன் வாலை இல்லாது செய்து எழுதுவதுதான் சரியானது). இது: "நிறைவு(இ) வெளிப்படுத்துகை(ண்)உயர்ச்சி(த்) உயிர்ப்புத்(உ) தன்மை" யாகும்.
 
நிறைவுவெளிப்படுத்துகை உயர்ச்சி உயிர்ப்புத் தன்மையை பலவற்றில் அடையாளங்காண முடியும். வட்டமான சந்திரனிலும் இதை அடையாளங்காணலாம், எங்கும் பரந்து முக்கினுள் உயிர்ப்புடைய மணம் வீசும் கற்பூரத்திலும் இதை அடையாளங்காணலாம், ‘சோம‘ பானத்திலும்கூட இதை அடையாளங்காணலாம். கரடியானது மனிதர்களைக் குறுகிய தூரத்தில் கண்டவுடன், இரண்டு கால்களில் மேலெழுந்து, மனிதர்போல் நடக்க ஆரம்பித்துவிடும் (காடுகளில் எனது அனுபவம்). ஆகவே, கரடியிலும் நிறைவுவெளிப்படுத்துகை உயர்ச்சி உயிர்ப்புத் தன்மையை அடையாளங்காண முடிகிறது. ஆகவே, கரடியும் ‘இந்து‘ என்ற சொல்லின் பொருளாகிறது.இதை முன்னைய தமிழர்களும் அறிந்தநிலையில், கரடியையும் ‘இந்து‘ என்றனர்.
 
‘இந்து‘ என்பதை ஆங்கிலத்தில் 'Hindu' என்பர். 'Hindu' என்ற சொல்லானது, முதன்முதலாக, 1818ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'James Mill' என்பவரால் எழுதப்பட்ட 'British History of India' என்பதில்தான் சமயத்தினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருந்தது. அவர் இந்தியாவின் வரலாற்றினை பிரித்தானியர் காலம், இஸ்லாமிய காலம், அதற்கு முந்திய காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்தபொழுது, இஸ்லாமியருக்கு முந்திய காலத்தினை ‘Hindu‘ காலமாகப் பிரித்திருந்தார். இந்தநிலையில், அவரது கருத்துப்படி, ஜைனம், பௌத்தம், அஜீவகம் எல்லாம் ‘இந்து‘ என்பதற்குள் பிழையாக அடக்கப்பட்டுவிட்டது. அவருக்கு அன்று பௌத்தம், ஏனையவைகள் இருந்ததே தெரியாத நிலைதான் இருந்தது. எதுவித்திலும், புத்தனால் போதிக்கப்பட்ட போதனையைக் குறிப்பாக வேறுபடுத்தி அடையாளங்கண்டு, அது பற்றிப் பிரெஞ்சு ஆய்வாளனான Michel Jean Francois Ozeray என்பவர், 1817 ஆம் ஆண்டில், ‘Recherches sur Boddou ou Bouddou, Instituter religieux de l'Asie orientale' என்ற ஆய்வு நூலில் எழுதியிருந்தார். இவரே முதன்முதலாகப் பௌத்த போதனைக்கு 'bouddhisme' என்ற பெயரை உருவாக்கியவர் ஆகும். இவரைத் தொடர்ந்து, 1828ஆம் ஆண்டில், பௌத்த போதனைக்கான ஆங்கிலச் சொல்லான 'Buddhism' என்ற சொல்லினை, Brian Houghton Hodgen என்பவர் தனது ஆங்கில மொழி நூலான ‘Sketch of Buddhism' என்பதூடாக உலகிற்குப் புகுத்தியிருந்தார். James Mill இனது நூலானது 1818 இற்குப் பின்னர் பல தடவைகள் மறுபதிப்புக்கள் செய்யப்பட்டபோதும், திருத்தங்கள் செய்யப்படாத நிலையில், ஆங்கிலம் பேசும் உலகில் 'Hindu' என்ற சொல் பிரபல்யமாகி, ஆங்கிலம் கற்ற இந்தியரும், இலங்கையரும்கூட, ‘Hindu' என்ற சொல்லினைப் பிழையாகப் பயன்படுத்தி, அதற்குப் பிழையான வியாக்கியாணங்களையும் பின்னர் வலிந்து கொடுத்து வருகின்றனர்.
 
எதுவிதத்திலும், ‘இந்து‘ என்பது பூரணச் சந்திரனைக் குறிக்கும் நிலையிலும், பூரணச் சந்திரனானது புத்தபெருமானுடன் அடையாளப்படுத்தும் நிலையிலும், ‘இந்து சமயம்‘ என்பது, உண்மையில், பௌத்தத்தினைத்தான் குறிக்கமுடியும்.
 
எதுவித்திலும், ஒருசாரார்,
 
பிரகாஸ்பதி ஆகமத்தில்
வரி 16 ⟶ 34:
தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே ..
 
பொருள்: கடவுள் படைத்த நிலப்பரப்பான [[இமயமலை]] முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது. இதில் ''இந்து'' என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது என்பர்.<ref name="antiquityhindu-pdf">{{cite web|url=http://sites.google.com/site/sarasvati95/antiquityhindu.pdf?attredirects=0 |title=Download Attachment |publisher=Sites.google.com |date= |accessdate=2012-01-21}}</ref><ref>{{Cite journal | url = http://books.google.com/?id=Dz-5B8 jMpEC&pg=PA59&dq=%22Brihaspati+Agama%22#v=onepage&q=%22Brihaspati%20Agama%22&f=false | title = Encyclopaedia of eminent thinkers | isbn = 9788180695001 | author1 = Sharma | first1 = Jai Narain | date = 2008-01-01 | ref = harv}}</ref>
}}
ஆனால், இங்கு ‘இந்து‘ என்பது என்ன பொருளின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு விளக்கமே இல்லாதவர்களாகத்தான் இவர்கள் உள்ளனர்.
 
இப்படி வலிந்து விளக்கம் தேட முற்பட்ட இந்தச் சாராரின் விளக்கங்களைப் பின்வருமாறு தொகுக்கமுடியும்.
 
மேற்கத்திய [[அரபு மொழி]]யில் சிந்து நதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க ''அல்-ஹிந்'' என்கிற சொல்பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.<ref>Thapar, R. 1993. ''Interpreting Early India.'' Delhi: Oxford University Press. p. 77</ref> மற்றும் [[ஈரான்]] நாட்டிலும் ''ஹந்து'' என்ற சொல்லே இந்தியர்களைக் குறிக்கப்பயன்பட்டது. 13ம் நூற்றாண்டின் போதுதான் ''ஹிந்துஸ்தான்'' என்பது இந்தியாவைக் குறிக்க பயன்படுத்த ஆரம்பிக்கப் பட்டது.<ref>{{Cite document|last = Thompson Platts |first = John |title = A dictionary of Urdu , classical Hindī, and English| publisher = W.H. Allen & Co., Oxford University 1884|ref = harv|postscript = <!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->}}</ref> ஆரம்பத்தில் ஹிந்து என்கிற சொல் சமயத்தை பிரதானமாக குறிக்காமல் பகுதி மக்களையே குறித்துள்ளது. 16-18ம் நூற்றாண்டு [[வங்காள மொழி]] நூல்களிலும், காஷ்மீர், தென்னிந்திய நூல்களிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டு வந்தன.<ref>{{cite article|title=The Word 'Hindu' in Gauḍīya Vaiṣṇava Texts| author = O'Conell, Joseph T.| journal= Journal of the American Oriental Society| volume= 93| number =3 | year =1973| pages=340–344}}</ref><ref>David Lorenzen, ''Who Invented Hinduism?'' New Delhi 2006, pp. 24-33; Rajatarangini of Yonaraja : "Hinduka"</ref> [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு]] ஆட்சிக்காலத்தில் இந்திய சமயத்தை பின்பற்றுபவர்களை குறிக்க ''ஹிந்து'' என்கிற சொல் புழக்கத்தில் வந்தது. காலப்போக்கில் ஆபிராமிய சமயம் மற்றும் வேத கால இந்திய சமயமல்லாத([[சமணம்]], [[சீக்கியம்]] அலல்து [[பௌத்தம்]]) நீங்கலாக [[சனாதன தர்மம்|சனாதன தர்மத்தை]] பின்பற்றுபவர்களை மட்டும் குறிக்கப்பயன்படுகிறது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/இந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது