அஞ்சல்தலை சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
clean up
வரிசை 1:
[[Imageபடிமம்:Stamp Album2.JPG|200px|right|thumb|தபால்தலை சேகரிப்பு]]
[[Imageபடிமம்:Stamp album page2.JPG|200px|right|thumb|தபால்தலை சேகரிப்பு]]
'''தபால்தலை சேகரிப்பு''' என்பது [[தபால்தலை]]களையும், அதனுடன் சம்பந்தப்பட்ட வேறு பொருட்களையும் [[சேகரித்தல்]] என்று பொருள்படும். இது உலகின் மிகப் பிரபலமான [[பொழுது போக்கு]]களில் ஒன்றாகும்.
 
வரிசை 55:
 
[[1920]]களில் வெளியிடப்பட்ட அமெரிக்கத் தபால்தலைகளின் பெறுமதி கிடுகிடுவென உயர்ந்ததால், [[1930]]களில், பல அமெரிக்கச் சேகரிப்பாளர்கள், சில வருடங்களின் பின்னர் நல்ல [[விலை|விலைக்கு]] விற்கும் எண்ணத்துடன், புத்தம்புதிய தபால்தலைகளை வாங்கிக் குவித்தனர். இவ்வெண்ணம் ஈடேறவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்பொழுதுகூட, புத்தம்புதிய நிலையில் [[1930]]களின் அமெரிக்க வெளியீடுகளை, கிட்டத்தட்ட அவற்றின் குறித்த விலையிலேயே வாங்கமுடியும். பல சேகரிப்பாளர்களும், வியாபாரிகளும் இன்னும் [[1930]]களின் தபால்தலைகளைக் கடிதம் அனுப்பப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.
 
 
=== விபரப் பட்டியல்கள் ===
வரி 65 ⟶ 64:
* [[மிச்சேல்]] (ஜெர்மனி)
* [[Yvert]] (பிரான்ஸ்)
 
 
பின்வருவனவற்றையும் பார்க்கவும்:
 
* [[அமெரிக்க தபால்தலையியற் சமூகம்]] (American_Philatelic_Society}
 
[[பகுப்பு:அஞ்சல் தலை சேகரிப்பு]]
 
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்தலை_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது