பைசண்டைன் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up
வரிசை 4:
ஆரம்பகால பைசண்டைன் கட்டிடக்கலை, [[உரோமக் கட்டிடக்கலை]]யின் தொடர்ச்சியாகவே இருந்தது. இக் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணங்களாக, [[பைசண்டியம் சுவர்கள்]], [[யெரெபாட்டன் சரே]] என்பன விளங்குகின்றன.
 
[[Imageபடிமம்:Millingen H. Eirene section.jpg|thumb|250px|left|ஆரம்பகாலப் பைசண்டைன் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டான கொன்ஸ்டண்டினோப்பிளில் உள்ள 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹேகியா ஐரீன் தேவாலயம் - வெட்டுமுகப் படம்]]
 
அண்மைக் கிழக்கு நாடுகளின் கட்டிடக்கலைச் செல்வாக்கினால், படிப்படியாகப் புதிய பாணியொன்று உருவாகத் தொடங்கியது. அத்துடன், கிறிஸ்தவ ஆலயக் கட்டிடக்கலையில் இன்றுவரை பின்பற்றப்படும், கிரேக்க சிலுவைக் கிடைப்பட வடிவம் பின்பற்றப்பட்டது. கற்களுக்குப் பதிலாகச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கிளாசிக்கல் ஒழுங்குகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. வளைவான அலங்காரங்களுக்குப் பதில் [[மொசைக்கு]]கள் பயன்படுத்தப்பட்டன. [[குவிமாடம்|குவிமாடங்களைத்]](dome) தாங்குவதற்காகப் [[பெண்டெண்டிவ்]] என வழங்கப்படும் புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டது.
வரிசை 10:
இறுதியில் பைசண்டைன் கட்டிடக்கலை, [[ரோமனெஸ்க் கட்டிடக்கலை|ரோமனெஸ்க்]] மற்றும் [[கோதிக் கட்டிடக்கலை|கோதிக் (Gothic)]] கட்டிடக்கலைகளுக்கு இடம் விட்டு ஒதுங்கியது. கிழக்கில் இது, ஆரம்பகால [[இஸ்லாமியக் கட்டிடக்கலை]]யில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தது. [[டமாஸ்கஸ்|டமாஸ்கஸில்]] உள்ள [[உம்மாயாட் பெரிய பள்ளிவாசல்]], மற்றும் [[ஜெரூசலம்|ஜெரூசலத்தில்]] உள்ள [[டோம் ஒப் த ரொக்]] (Dome of the Rock) என்பன சிறந்த உதாரணங்களாகும்.
 
[[Imageபடிமம்:Hagia-Sofia-Int-01s.jpg|thumb|right|200px|பிரம்மாண்டமான பைசண்டைன் கட்டடக்கலையின் பல அம்சங்களைக் காட்டும் ஹேகியா சோபியாவின் உட்பகுதி.]]
பைசண்டைன் கட்டிடக்கலைக்குச் சிறந்த உதாரணங்களாக விளங்குவன:
 
வரிசை 25:
தற்கால இத்தாலியில்
 
* [[ எக்சார்ச் மாளிகை]], [[ரவேன்னா]]
* [[சன் மார்க்கோ டி வெனெஸியா]]
* [[டோர்செல்லொ பேராலயம்]], [[வெனிஸ்]]
வரிசை 37:
 
* [[சென். சோபியா, கீவ்|சென். சோபியா]], [[கீவ்]]
 
[[பகுப்பு:கட்டிடக்கலை]]
[[பகுப்பு:கட்டிடக்கலைப் பாணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பைசண்டைன்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது