உஜ்ஜைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
 
 
முற்காலத்தில் இது ''உஜ்ஜயினி'' என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி [[அவாந்தி அரசு|அவாந்தி அரசின்]] தலைநகரமாகும். கிமு நான்காம் நூற்றாண்டிலிருந்து, பண்டைய இந்துப் புவியியலாளர்கள் முதல் புவிநெடுங்கோடு உஜ்ஜயினிலேயே இருப்பதாகக் கொண்டனர். உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை [[கும்பமேளா]] என்னும் [[விழா]] நடைபெறுகின்றது. சிவனுடைய 12 [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கங்களில்]] ஒன்றான [[மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத் தலம்|மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம்]] இங்கேயே உள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/உஜ்ஜைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது