வளி மாசடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sw:Uchafuzi wa hewa
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Air .pollution 1.jpg|thumb|left|புகைபோக்கி வளிக் கந்தகம் அகற்றும் முறைமை நிறுவப்படுவதற்குமுன், நியூ மெக்சிக்கோவிலுள்ள இந்த ஆற்றல் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியேறிய வளியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கும் மேலான [[கந்தகவீரொட்சைட்டு]] இருந்தது.]]
'''வளி மாசடைதல்''' அல்லது காற்று மாசடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]], துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் என்பன [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] கலப்பதைக் குறிக்கும். இது மனிதர்களுக்குப் பாதிப்பு அல்லது வசதிக் குறைவை ஏற்படுத்துவதுடன், சூழலுக்கும் கெடுதல் விளைவிக்கின்றது. வளி மாசடைதல், [[இறப்பு|இறப்பையும்]], சுவாச நோய்களையும் ஏற்படுத்துகின்றது. வளி மாசடைதல், நிலையான மூலங்களினால் ஏற்படுவதாகவே பெரிதும் நம்பப்பட்டபோதிலும், மாசுப்பொருட்கள் வெளியேற்றத்துக்கான மிக முக்கியமான காரணம் [[தானுந்து]]கள் ஆகும். புவி சூடாதலுக்குக் காரணமான [[காபனீரொட்சைட்டு]]ப் போன்ற [[வளிமம்|வளிமங்களும்]] மாசுப் பொருள்களே என்று அண்மைக்காலங்களில் காலநிலை அறிவியலாளர்கள் கூறிவருகிறார்கள். அதே வேளை தாவரங்களின் [[ஒளித்தொகுப்பு]]க்குக் காபனீரொட்சைட்டின் தேவையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வளி_மாசடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது