வடக்கு கிழக்கு மாகாண சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up
வரிசை 1:
'''வடக்கு கிழக்கு மாகாணசபை''' என்பது [[இலங்கை|இலங்கையின்]] அரசியல் நிர்வாக அலகுகளுள் ஒன்றாகும். இது ஆரம்பத்தில் இலங்கையின் மாகாண அலகுகளாக இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவாக்கப்பட்ட [[வடக்கு கிழக்கு மாகாணம்|வடக்கு கிழக்கு மாகாணத்தை]] நிர்வகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட நிர்வாக சபையாகும். இது 198 7 இல் இடம்பெற்ற [[இலங்கை இந்திய ஒப்பந்தம்|இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்]] அடிப்படையில் 1988 இல் நடைபெற்ற மாகாணசபைக்கான பொதுத்தேர்தலைத்தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது.
1987 இல் கைச்சாத்திடப்பட்ட [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு]] அமைய, ஒன்றாக்கப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் செல்லுபடியாகாது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்தத் '''தீர்ப்பு வடகிழக்கு இணைப்பை ரத்து''' செய்கின்றது. "வடக்கு கிழக்கின் இணைப்பானது கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாகக் கூறித் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இத் தீர்ப்பில், கிழக்கு மாகாணத்துக்குத் தனியானதொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது." [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/10/061018_nedemerger.shtml]
 
தற்போது இலங்கையின் ஆரசியல் மாற்றங்களால், இம்மாகாண சபைக்கான தேரதல் இடம்பெறுவதில்லை. தேரதல்கள் இன்றி ஆளுநருக்கு கீழான, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இது கொண்டுவரப்பட்டுள்ளது.
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/10/061018_nedemerger.shtml வடகிழக்கு இணைப்பு ரத்து]
 
[[படிமம்:NortheastSL.JPG|thumb|right|வடக்கு கிழக்கு மாகாணசபை கொடி]]
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
 
== வெளி இணைப்புக்கள் ==
 
* [http://www.nepc.lk/ வடக்கு கிழக்கு மாகாணசபை]
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_கிழக்கு_மாகாண_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது