ம. லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள் using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதி வரும் இவர் தமிழ்நாடு அரசின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான]] கணினியியல் துறை, இதழியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையிலான சிறந்த நூல் பரிசு என இரு வகைப்பாட்டில் இரண்டு பரிசுகளை ஒரே ஆண்டில் பெற்றார். [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில்]] கணினியியல் துறைக்கான சிறந்த நூல் பரிசு, [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில்]] சிறுவர் இலக்கியத்துக்கான சிறந்த நூல் பரிசு என நான்கு முறை பெற்றிருக்கிறார்.
|