"தெளிவத்தை ஜோசப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{தகவற்சட்டம் நபர்
[[image: தெளிவத்தை ஜோசப்.jpg|thumb| தெளிவத்தை ஜோசப்]]
|name = தெளிவத்தை ஜோசப்
'''தெளிவத்தை ஜோசப்''' (சந்தனசாமி ஜோசப், பி. [[பெப்ரவரி 16]], [[1934]]) [[ஈழம்|ஈழத்தின்]] சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். [[இலங்கை]]யின் [[மலையக இலக்கியம்|மலையக]]ப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். ''காலங்கள் சாவதில்லை'' என்பது இவருடைய முக்கியமான நாவல். ''நாமிருக்கும் நாடே'' சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார்.
[[|image: = தெளிவத்தை ஜோசப்.jpg|thumb| தெளிவத்தை ஜோசப்]]
|caption =
|birth_name = சந்தனசாமி ஜோசப்
|birth_date ={{birth date|df=yes|1934|2|16}}
|birth_place =
|death_date =
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality =
|other_names =
|known_for = புதின, சிறுகதை எழுத்தாளர்
|education =
|employer =
| occupation = எழுத்தாளர்
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|signature =
|website=
|}}
'''தெளிவத்தை ஜோசப்''' (சந்தனசாமி ஜோசப், பி.பிறப்பு: [[பெப்ரவரி 16]], [[1934]]) [[ஈழம்|ஈழத்தின்]] சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். [[இலங்கை]]யின் [[மலையக இலக்கியம்|மலையக]]ப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். ''காலங்கள் சாவதில்லை'' என்பது இவருடைய முக்கியமான நாவல். ''நாமிருக்கும் நாடே'' சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது ''குடை நிழல்'' என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான [[யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2010|யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப்]] பெற்றுள்ளது.
 
==வெளியான நூல்கள்==
# ''மலையக சிறுகதை வரலாறு'' (2000, துரைவி வெளியீடு)
# ''இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்'' (அச்சில், மூன்றாவது மனிதன் வெளியீடு)
# ''குடை நிழல்'' (புதினம், 2010)
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
1,17,261

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1282234" இருந்து மீள்விக்கப்பட்டது